வருமுன் காப்பதற்கு மருத்துவப் பரிசோதனைகள் உதவக்கூடும். என்றாலும் குறிப்பிட்ட பரிசோதனையின் முழு பயன் மற்றும் அவை எப்போது எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் போன்றவை குறித்து மருத்துவர்களிடையே இன்றும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
வளர்ச்சியடைந்த ஒரு ஆரோக்கியமான நபர் எடுத்துக் கொள்வது நலம் பயக்கும் எனக் கருதப்படும் சில மருத்துவ பரிசோதனைகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் ஒவ்வொருவரின் உடல்நிலைக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்ற பரிசோதனைகளை, சம்பந்தப்பட்ட மருத்துவர் ஆலோசனைப்படி அமைத்துக் கொள்வதே சிறந்தது. பரிசோதனை கால அளவு (18-40 வயதில்) ரத்த அழுத்தம் ஒவ்வொரு 2-3 வருடங்கள் கழுத்து எலும்பு சோதனை ஒவ்வொரு 1-3 வருடங்கள் கொழுப்புச் சத்து ஒவ்வொரு 5 வருடங்கள் இசிஜி ஒருமுறை ஹாமட்டோகிரிட் ஒவ்வொரு 3-5 வருடம் மார்பகக் கட்டிகளை அறியும் எக்ஸ்ரே பரிசோதனை (மேமோகிராஃபி) 35-40 வயதிற்குள் ஒருமுறை சிறுநீர் ஒவ்வொரு 3-5 வருடம் (41-50 வயதில்) ரத்த அழுத்தம் ஒவ்வொரு 2-3 வருடம் கழுத்து எலும்பு சோதனை ஒவ்வொரு 1-3 வருடம் கொழுப்புச் சத்து ஒவ்வொரு 5 வருடம் முழு ரத்த அணுக்கள் எண்ணிக்கை ஒவ்வொரு 3 வருடம் குளூக்கோமா ஒவ்வொரு 3 வருடம் ரேடியோகிராஃபி ஒவ்வொரு 1-2 வருடம் சிறுநீர் ஒவ்வொரு 3 வருடம் (51-60 வயதில்) ரத்த அழுத்தம் ஒவ்வொரு வருடம் கழுத்து எலும்பு சோதனை ஒவ்வொரு 1-3 வருடம் கொழுப்புச் சத்து ஒவ்வொரு 5 வருடத்திற்குள் இசிஜி ஒவ்வொரு 3 வருடம் மோஷன் டெஸ்ட் ஒவ்வொரு வருடம் முழு ரத்த அணுக்கள் பரிசோதனை ஒவ்வொரு 3 வருடம் குளூக்கோமா ஒவ்வொரு 3 வருடம் மார்பகக் கட்டிகளை அறியும் எக்ஸ்ரே பரிசோதனை (மேமோகிராஃபி) ஒவ்வொரு 1-2 வருடம் சிறுநீர் ஒவ்வொரு 3 வருடம் (61-70 வயதில்) ரத்த அழுத்தம் ஒவ்வொரு வருடம் கழுத்து எலும்பு சோதனை ஒவ்வொரு 1-3 வருடம் இசிஜி ஒவ்வொரு 3 வருடம் மோஷன் டெஸ்ட் ஒவ்வொரு வருடம் முழு ரத்த அணுக்கள் பரிசோதனை ஒவ்வொரு வருடம் குளூக்கோமா ஒவ்வொரு 3 வருடம் மார்பகக் கட்டிகளை அறியும் எக்ஸ்ரே பரிசோதனை (மேமோகிராஃபி) ஒவ்வொரு 1-2 வருடம் சிறுநீர் ஒவ்வொரு வருடம் (71 வயதிற்கு மேல்) ரத்த அழுத்தம் ஒவ்வொரு வருடம் கழுத்து எலும்பு சோதனை 10 வருடத்திற்கு ஒரு முறை இசிஜி ஒவ்வொரு 3 வருடம் மோஷன் டெஸ்ட் ஒவ்வொரு வருடம் முழு ரத்த அணுக்கள் பரிசோதனை ஒவ்வொரு வருடம் குளூக்கோமா ஒவ்வொரு 3 வருடம் மார்பகக் கட்டிகளை அறியும் எக்ஸ்ரே பரிசோதனை (மேமோகிராஃபி) ஒவ்வொரு 1-2 வருடம் சிறுநீர் ஒவ்வொரு வருடம்
|