முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  ஹோமியோபதி
 
ஹோமியோபதி பார்வையில் எய்ட்ஸ்
Webdunia

எய்ட்ஸ் என்னும் கொடிய நோய் உடம்பிலுள்ள எதிர்ப்பு சக்தியை குறைத்து கீழ்க்காணும் அறிகுறிகளை உண்டாக்கி மனிதனை அழிவுப் பாதையில் கொண்டு செல்கிறது. உடலில் எதிர்ப்பு தன்மை குறையும் போது எல்லாவிதமான நோய்களும் தோன்றும். உடலில் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரித்தும் அதிகம் பாதிக்கும் நோய்களுக்கான மருந்துகளை கொடுத்தும் பர எய்ட்ஸ் நோய் குணமாக வழி பிறக்கும்.

எய்ட்ஸ் நோயாளியை அதிகம் பாதிக்கும் நோய்கள் :

உடல் எடை திடீரென்று குறைவது

உடலின் எடை திடீரென்று குறைவதுடன் எதிர்ப்பு சக்தியும் குறைந்து கொண்டே (Sinking of Vital Forces) போகும். அதிகமான அசதி குளிர்ந்த வியர்வையுடன் இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் குறைந்து, அடிப்பட்டால் உறையும் தன்மை குறைந்து, இரத்தம் கொட்டிக்கொண்டேயிருக்கும். மன அமைதியின்மை ஏற்பட்டு படுக்கையில் இங்கும் அங்கும் புரண்டு கொண்டு தூக்கமில்லாமல் தவிப்பவர்களுக்கு ஆர்சனிகம் ஆல்பம் என்ற மருந்தை தினமும் இரு வேளைகள் கொடுத்து வந்தால் முதலில் மன அமைதி ஏற்பட்டு நல்ல தூக்கம் வரும். நன்கு தூங்கினால் நோய் எதிர்ப்புச் சக்தி பெற்று நலமடைய வழியுண்டாகும்.

வியாதிக் கிருமிகள் தாக்கப்பட்டு இரத்தம் கெட்டுப்போதல்

இரத்தம் கெட்டுப்போய், உடலில் அடித்துப் போட்டது போல் வலி உண்டாகும். யாராவது பக்கத்தில் வந்தால் இடித்து வலியை அதிகப்படுத்தி விடுவார்களோ என்ற பயம். அங்கங்கு திட்டுதிட்டாக இரத்தம் உறைந்து தோல் நைந்து போன்றது போல் தோற்றம் இருந்தால் ஹோமியோபதியின் சர்ஜன் என்றழைக்கப்படும் ஆர்னிகா 200 (Arnica 200) என்ற மருந்து கொடுக்கப்பட்டால் கெட்டுப்போன இரத்தத்தை சுத்தம் செய்து உடல் வலியையும் மனப் பயத்தையும் போக்கி எய்ட்ஸ் நோயை தூர விரட்டி விடும் என்பதில் ஐயமில்லை.

நிணநீர் சுரப்பிகள் வீக்கம்

நாளுக்கு நாள் உடலின் எடை குறைந்து கொண்டே செல்வதுடன் கூடிய அசதி, மன அமைதியின்மையுடன் நிணநீர் கட்டிகள் வீக்கம் இருந்தால் ஆர்சனி அயோடேட்டம் - 30 என்ற மருந்து கட்டியை குறைத்து, மன அமைதியை ஏற்படுத்தி நல்ல தூக்கமுண்டாகும்.

அழுகும் தன்மை

உடலில் 70 விழுக்காடுகள் உள்ள நீர் அழுகி உடலாலும் மனதாலும் தளர்வுண்டாகுதலுக்கு பேப்டீஸியா 6 (Baptisia) என்ற மருந்து அழுகும் தன்மையை போக்கி நலம் உண்டாகும்.

"எய்ட்ஸ் உடன் கூடிய புற்றுநோயில்" நினைவாற்றல் தப்பும் அறிகுறிகளுக்கு Baryta Carb 30 என்ற மருந்து "எய்ட்ஸ்" உடன் கூடிய புற்றுநோயில் ஏற்படும் நினைவாற்றலை உயர்த்தி எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும்.

எதிர்ப்பு சக்தியை கொடுக்கும்

இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களை அதிகப்படுத்தி உடம்பிலுள்ள நிணநீர்ச் சுரப்பிகளை இயங்கவிடாமல் செய்து, சுரப்பிகள் வீக்கி உடல் ஊளைச்சதைப் போட்டு பெருத்துக் கொண்டு வருபவர்களுக்கு கல்கேரியா கார்ப் 30 (Calcaria crb 30) என்ற மருந்து சிறந்த எதிர்ப்பு சக்தியை கொடுத்து நோயை விரட்டவல்லது.

இரத்த சோகை

இரத்த சோகையுடன் கூடிய பசியின்மை, உடல் சுருங்குதல், மண்ணீரல் வீங்குதல் சிவப்பு இரத்தம் அழிந்து கை, கால்கள் ஜில்லென்றாவதற்கு ஹோமியோபதியில் கல்கேரியா பாஸ் - 6 (Calcaria Phos-6) என்ற மருந்து இரத்த சோகையை போக்கும்.

குறைந்த எதிர்ப்பு சக்தி

நுரையீரல் வீக்கத்தினால் ஏற்படும் நுரையீரல் செயல் இழப்பு. அழகிய பிண நாற்றமுள்ள வயிற்றுப் போக்கில் ஹோமியோபதியின் உயிர் காக்கும் மருந்தான கார்போ வெஜிடபிளிஸ் (Carbo Vegitabils) ஒரு மணிக்கு ஒரு முறை கொடுத்தால் உயிரைக் காத்திடும் என்பது திண்மை.

இரத்தக் கசிவு

நமது உடலிலுள்ள துவாரங்களான வாய், ஈறு, மலவாய், சிறுநீர் பாதை வழியாக இரத்தம் கொட்டி, இரத்தம் கெட்டுப்போகும் தன்மையில் குரோடாலஸ் ஹாரிடஸ் - 30 (Crotalus Horridus - 30) என்ற மருந்து இரத்தக் கசிவுகளை நிறுத்தி இரத்தம் கெட்டுப்போவதை தடை செய்கிறது.

இரத்த வாந்தி

நுரையீரல் வீக்கத்துடன் கூடிய இரத்த வாந்தியை தடுத்து எதிர்ப்பு சக்தியை பெருக்க பெர்ரம் பாஸ் (Ferrum Phos) மிகச் சிறந்தது.

செக்ஸ் உணர்ச்சி மிகுதல்

எய்ட்ஸ் உண்டாவதற்கு காரணமான விலை மாதர்கள் மீது ஏற்படும் அதிக செக்ஸ் உணர்ச்சியை கட்டுப்படுத்தி நினைவாற்றலை பெருக்கவும் தோலில் அரிப்பு ஏற்படுவதை தடுக்கவும் Acid Fluor - 30 சிறந்த நிவாரணி.

தேகத்திலுள்ள நிண நீர் சுரக்கும் உறுப்பு

நிணநீர் உறுப்பு வீங்கி, கல்லாகி ஏற்படும் தாங்க இயலாத வலிக்கு காலி அயோட் 30 (Kali lod - 30) என்ற மருந்து சாலச் சிறந்தது.

நீர் சுரக்கும் உறுப்புகள்

நீர் சுரக்கும் உறுப்பு அழுகி, சீழ் கோர்த்துக் கொண்டு ஏற்படும் ஆறாப் புண், தீராத தலை வலியுடன் கூடிய உடம்பு மெலிவிற்கு சைலீசியா (Silicea) அற்புத குணமளிக்கும்.

இரத்தம் கெட்டுப்போய் உடல் அழுகிய நிலையில் வரும் காய்ச்சல், தண்ணீர் போன்ற கருப்பான அருவருக்கத்தக்க நாற்றத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு போன்றவை எய்ட்ஸ் நோயின் கடைசி கட்டத்தில் ஏற்படும். இதனை தடுக்க பைரோஜன் IM (Pyrogen IM) என்ற மருந்து ஒரு அளவை (dose) கால் டம்ளர் தண்ணீரில் கலந்து ஒரு தேக்கரண்டி வீதம் அரை மணிக்கு ஒரு முறை கொடுத்து வந்தால் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவரின் கடைசி அத்தியாயம் காப்பாற்றப்படும்.
ஆதாரம் - - டாக்டர் ஆர். குமரேசன்
மேலும்
அறுவைச் சிகிச்சையின்றி கண்புரைச் சிகிச்சை - டாக்டர் பி.கே. ஜெயராமன்
முடிவுக்கு வரட்டும் முதுகுவலி
ஒற்றைத் தலைவலி
மூலத்தை குணமாக்கும் ஹோமியோபதி
உங்களுக்கு நீங்களே வைத்தியம் செய்யலாம்!
தலைவலி