முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  ஹோமியோபதி
 
நாவடி நீர்க்கட்டி
Webdunia

நாக்கிற்கு அடியில் உள்ள உமிழ் நீர் சுரப்பியின் ஒரு பகுதி பை போல் விரிவடைந்து நீர் கோர்த்துக் கொண்டு கட்டி போல் இருக்கும். இதில் மென்மையான நீர் நிறைந்து, கட்டி இள நீல நிறமாகத் தென்படும். அசைத்தால் அசையக்கூட அசையும் தன்மை கொண்டது.

இது ஏன் எற்படுகிறது என்ற்பதன் காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். பார்வைக்கு இக்கட்டிகள் நீர் உள்ளதாக எளிதில் அசையக் கூடியதாக பை போன்று இருக்கும். இழுத்தால் நீட்சித் தன்மையுடன் இருப்பது தெரியவரும், உள்ளே இருப்பது காரமற்ற நிறமற்ற திரவமாகும். கட்டி பெரிதாக இருந்தால் பேச, மெல்ல, மூச்சுவிட சிரமம் ஏற்படும்.

இதற்கு ஹோமியோபதி மருத்துவர்கள் கல்கேரியா கார்ப், தூஜா, அபிஸ்மெல் ஆகிய மருந்துகளை சிபாரிசு செய்கின்றனர், இதனை அறிய உங்கள் ஹோமியோபதி மருத்துவரை அணுகுங்கள், மருந்துகளை அவர்களின் சிபார்சின் பேரிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும்
ஹோமியோபதியின் பொதுவான 9 மருந்துகள்
கணைய அழற்சியைக் குணமாக்கும் மருந்துகள்
உடனடி சிகிச்சைக்கான சில ஹோமியோ மருந்துகள்
கர்ப்ப கால வாந்தி-ஹோமியோ மருந்துகள்
நம்பிக்கையிழந்தவர்களுக்கு நம்பிக்கை தரும் மலர் மருந்துகள்!
பின் தொடை நரம்பு வலிக்கு ஹோமியோ மருந்துகள்