இ‌க்‌சி முறை‌யி‌ல் கரு‌த்த‌ரி‌ப்பு

திங்கள், 3 மே 2010 (17:22 IST)

Widgets Magazine

ஆ‌ணி‌ன் உ‌யிரணுவை சேக‌ரி‌த்து‌க் கொ‌ள்வா‌ர்க‌ள். பெ‌ண்‌ணி‌‌ட‌ம் இரு‌ந்து மு‌தி‌ர்‌‌ந்த கருமு‌ட்டையை பி‌ப்பெ‌ட் எ‌ன்ற கரு‌வி மூல‌ம் ப‌த்‌திரமாக ‌பிடி‌த்து‌க் கொ‌ள்வா‌‌ர்க‌ள்.

ஏ‌ற்கனவே சேக‌ரி‌த்து வை‌த்‌திரு‌க்கு‌ம் ஆ‌ணி‌ன் உ‌யிரணு ஒரு ம‌ெ‌ல்‌லிய ஊ‌சி மூல‌ம் ‌பிடி‌க்க‌ப்படு‌ம். அதை கரு‌ப்பை‌யி‌ன் மே‌ல் அடு‌க்கான ஜோனா‌வி‌ன் வ‌ழியாக உ‌ள்ளே செலு‌த்துவா‌‌ர்க‌ள்.

அது வ‌ெ‌ற்‌றிகரமாக மு‌டி‌ந்த ‌பி‌ன்பு கரு‌த்த‌ரி‌ப்பு ‌நிக‌ழ்‌ந்து‌ள்ளதா எ‌ன்பதை க‌ண்கா‌ணி‌ப்பா‌ர்க‌ள்‌.

கரு‌த்த‌ரி‌த்து‌வி‌ட்டா‌ல் அ‌ந்த செ‌ல்லை எடு‌த்து ‌பி‌ஜிடி எ‌ன்ற அ‌திந‌வீன ஆ‌ய்வு முறை‌யி‌ல் ஒ‌ளி‌ர் மை‌க்ரா‌ஸ்கோ‌ப் மூல‌ம் ஆரா‌ய்‌ந்தா‌ல் அ‌தி‌ல் பார‌ம்ப‌ரிய கோளாறுக‌ள் இரு‌ந்தா‌ல் க‌ண்ட‌றி‌ந்து‌விடலா‌ம்.

செ‌ல்‌லி‌ல் கோளாறு இரு‌ந்தா‌ல் அ‌ந்த மு‌ட்டையை ப‌திய‌ம் செ‌ய்ய மா‌ட்டா‌ர்க‌ள். குறைக‌ள் எதுவு‌ம் இ‌ன்‌றி ஆரோ‌க்‌கியமாக இரு‌ந்தா‌ல் அ‌ந்த கரு உ‌யிரை தா‌யி‌ன் கரு‌ப்பை‌க்கு‌ள் செலு‌த்‌தி ப‌திய‌ம் செ‌ய்வா‌ர்க‌ள். அது குழ‌ந்தையாக வளரு‌ம்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

Cricket Scorecard

ப‌ல்சுவை

கொழுக்கட்டை - கார வகை

இனிப்புக் கொழுக்கட்டைக்குச் செய்தது போன்றே மாவு தயார் செய்து கொள்ள வேண்டும்.

விதிமுறை 333 - வள்ளுவர் வழியில் ஒரு ஃபார்முலா

கைப்பேசிகளில் செய்திகள் அனுப்பும் பழக்கத்தால் ஆங்கிலம் சிதைகிறது என்பது ஆங்கில மொழி ஆசிரியர்களின் ...

அ‌ண்மை‌ச் செ‌ய்‌தி

உலகின் முதல் முழுமையான உடல் உறுப்பு வளர்த்து சாதனை

முழுமையான, செயற்படக்கூடியதொரு உடல் உறுப்பை ஒரு விலங்கின் உடலுக்குள்ளேயே வளர்த்து செயற்பட வைப்பதில் ...

கொழுக்கட்டை - இனிப்பு வகை

பச்சை அரிசியைக் களைந்து வடிகட்டி ஒரு சுத்தமான துணியில் நிழலில் உலர்த்த வேண்டும். உலர்ந்த அரிசியை ...

Widgets Magazine

ஆ‌சி‌ரிய‌ர் ப‌ரி‌ந்துரை

மதுகுடிக்கப் பணம் கொடுக்க மறுத்த தாயை இரும்புப் கம்பியால் அடித்துக் கொன்ற வாலிபர்

புதுவையை அடுத்துள்ள சின்ன கோட்டக் குப்பத்தில், இளைஞர் ஒருவர் மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்த தாயை ...

மேற்கு வங்க சுற்றுலாப் பயணிகளின் பேருந்து ராமநாதபுரம் அருகே தீப்பிடித்தது: குழந்தைகள் உட்பட 5 பேர் பலி

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வந்த சுற்றுலாப் பேருந்து ராமநாதபுரம் அருகே தீப்பிடித்து ...

பிரதமர் பதவியை இழக்கமாட்டேன்: பாகிஸ்தான் பிரதமர் உறுதி

பிரதமர் பதவியை இழக்கமாட்டேன் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உறுதிபடக் கூறியுள்ளார்.

மிகக் குறுகிய கால அவகாசத்தில் உள்ளாட்சி இடைத் தேர்தல் - ஞானதேசிகன்

உள்ளாட்சி இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடத்தில் கலந்தாலோசித்து ...

Widgets Magazine
Widgets Magazine