FREE

On the App Store

FREE

On the App Store

ஜாதிக்காய் நலக்குறிப்புகள்

வியாழன், 7 ஜனவரி 2010 (17:17 IST)

Widgets Magazine

ஜாதிக்காயை அரைத்து தொப்புளைச் சுற்றி வீட்டில் உள்ள சில பாட்டிமார்கள் தடவிக்கொள்ள அறிவுறுத்துவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா? ஜாதிக்காய்க்கு பேதியை நிறுத்தும் குணம் உண்டு.

ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.

அதேபோல் ஜாதிக்காயைன் சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம்.

அதே போல் அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிர்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine
Widgets Magazine

மரு‌த்துவ‌ம்

வயதான தொப்பையுடைவர்களைக் கண்டால்

என் வயது 40. வயதான தொப்பையுடைவர்களைக் கண்டால் ஓரின சேர்க்கை வைத்துக்கொள்ள விரும்புகிறேன். ...

என் வயது 29. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.

என் வயது 29. திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. 4 மாதங்களுக்கு முன் என் மனைவி கருத்தடை ...

நான் ஒரு ஊனமுற்ற பெண்.

ஒரு நாள் என் நண்பனை நட்புக்காக முத்தமிட்டேன்

மனநலத் துறையில் புரட்சி : டாக்டர் சி. ராமசுப்பிரமணியம்

மருத்துவத்தில் முதுகலைப் பட்டம். வாங்கிக் குவித்திருக்கும் விருதுகளோ ஏராளம். ஆனாலும் ...

Widgets Magazine
Widgets Magazine

ப‌ல்சுவை

வற்றல் குழம்பு

குழ‌ம்பு வை‌க்கு‌ம் பா‌த்‌திர‌த்‌தி‌ல் எண்ணெயை விட்டு, கடுகு, வெந்தயம், இர‌ண்டாக ‌கி‌ள்‌ளிய மிளகாய் ...

ச‌ளி‌த் தொ‌ல்லை‌க்கு

சளி தொல்லை இருந்தால் வீட்டு வைத்தியம் செய்யலா‌ம்.

அ‌ண்மை‌ச் செ‌ய்‌தி

குழ‌ந்தைக‌ளி‌ன் ப‌ற்க‌ள்

குழ‌ந்தைக‌ளி‌ன் ப‌ற்களை சு‌த்தமாக வை‌த்‌திரு‌ப்பது தா‌‌ய்மா‌ர்க‌ளி‌ன் கடமையாகு‌ம். ப‌ள் முளை‌க்க ...

த‌னியா‌வி‌ன் மண‌ம்

இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு தே‌க்கர‌ண்டி த‌னியாவை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால்

Widgets Magazine

ஆ‌சி‌ரிய‌ர் ப‌ரி‌ந்துரை

கன்னியாஸ்திரி பாலியல் வல்லுறவு சம்பவம் - இரண்டு பேர் கைது

மேற்கு வங்க மாநிலத்தில் கத்தோலிக்க மடமொன்றைச் சேர்ந்த பள்ளிக்கூடம் ஒன்று கொள்ளையடிக்கப்பட்டப்போது, ...

ஜெர்மன்விங்ஸ் விமானம் இரண்டாம் விமானியால் வேண்டுமென்றே வீழ்த்தப்பட்டது

பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் இரண்டாம் விமானி " ...

காதலி விபத்துக்குள்ளான இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட காதலன்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தனது காதலியின் பிரிவைத்தாங்க முடியாத காதலன், காதலி ...

தேர்தல் முறைகேடுகளை ஒழித்தாலே இந்தியா வல்லரசாகிவிடும் - விஜயகாந்த்

தேர்தல் முறைகேடுகளை முதலில் ஒழித்தாலே இந்தியா வல்லரசாகிவிடும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ...

Widgets Magazine