இயற்கை வைத்தியம்
|
வியாதிகள்
|
கட்டுரைகள்
|
பாலியல்
|
மனோதத்துவம்
|
மருத்துவ செய்திகள்
|
மருத்துவக் குறிப்பு
|
A(H1N1)
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
மருத்துவம்
»
மருத்துவக் குறிப்பு
»
பற்களை முளைக்க வைக்கலாம்
(teeth care)
Feedback
Print
பற்களை முளைக்க வைக்கலாம்
புதன், 25 நவம்பர் 2009( 11:51 IST )
ஸ்டெம்செல
்
சிகிச்ச
ை
மூலமா
க
பற்கள
ை
மீண்டும
்
முளைக்
க
வைக்
க
முடியும
்
என்ற
ு
புதி
ய
அறிவியல
்
கண்டுபிடிப்ப
ு
நிரூபித்துள்ளத
ு.
ஒர
ு
எலியின
்
மேல்தாடையில
்
உள்
ள
பற்கள
ை
அகற்றிவிட்ட
ு
ஸ்டெம்செல
்
முறையில
்
பற்கள
ை
வளர்த்தனர
்.
5
நாட்களுக்குள
்
முளைக்கத
்
துவங்கி
ய
பல
், 5
வாரத்தில
்
ஈறுடன
்
இணைந்த
ு
உறுதியானத
ு. 7
வத
ு
வாரம
்
முதல
்
இயல்பா
ன
பற்களைப
்
போ
ல
பயன்படுத்
த
முடிந்தத
ு.
இதில
்
குறிப்பிடத்தக்
க
சிறப்பம்சம
்
என்னவென்றால
்,
இயற்கைப
்
பற்களைப
்
போ
ல
இவற்றுக்கா
ன
ரத்
த
ஓட்டம
்
சீரா
க
இருக்கிறத
ு.
உணவ
ை
அரைத்துக
்
கொடுப்பதிலும
்
எந்
த
வி
த
சிரமங்களும
்
இல்லையாம
்.
இந்
த
முறையில
்
மனிதனுக்க
ு
பற்கள
ை
வள
ர
வைக்
க
ஒர
ு
ஆண்ட
ு
ஆகும
்
என்ற
ு
கூறப்படுகிறத
ு.
இந்
த
முற
ை
இன
ி
உலகம
்
முழுவதும
்
பர
வ
வாய்ப்புள்ளத
ு.
பல்ல
ு
போனால
்
சொல்லுப
்
போச்ச
ு
என்
ற
பழமொழிய
ை
மாற்ற
ி
புதுப்பல்ல
ு,
புதுச
்
சொல்ல
ு
என்ற
ு
கூறலாம
்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
பற்களை முளைக்க வைக்கலாம்
மேலும்
• சிறுநீரகத்தை பாதுகாப்போம்
• கண்ணீரே ஒரு கிருமிநாசினி
• நீரிழிவு நோயாளிகளுக்கு சில அறிவுரைகள்
• மாரடைப்பு ஏற்படக் காரணம்
• குழந்தை பிறந்ததும்
• சிறுநீரை அடக்கக் கூடாது