இய‌ற்கை வைத்தியம் | வியாதிகள் | கட்டுரைகள் | பாலியல் | மனோதத்துவம் | மருத்துவ செய்திகள் | மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு | A(H1N1)
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » மரு‌த்துவ‌ம் » மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு » சிறு‌நீரக‌த்தை பாதுகா‌ப்போ‌ம் (Kidney Protect)
Feedback Print Bookmark and Share
 
‌‌தினச‌ரி அரம‌ணி நேரமாவது ‌விய‌ர்வவரு‌மவகை‌யி‌லநட‌‌ப்பது, குறை‌ந்தது 3 ‌லி‌ட்ட‌ரத‌ண்‌ணீ‌ரகுடி‌ப்பது, அ‌திஉ‌ப்பஅறவத‌வி‌ர்‌ப்பதபோ‌ன்றவ‌ற்றசெ‌ய்தவ‌ந்தா‌ல் ‌சிறு‌நீரக‌மந‌ல்முறை‌யி‌லசெய‌ல்பஉதவு‌ம்.

வயதானவ‌ர்க‌ள்லகூடுத‌ல் ‌புரத‌த்தத‌வி‌ர்‌த்த‌ல், ச‌ர்‌க்கரநோ‌ய், உய‌ரர‌த்அழு‌த்நோயமுறையான ‌சி‌கி‌ச்சமூல‌மக‌ட்டு‌ப்பா‌ட்டி‌லவை‌த்து‌ககொ‌ள்ளுத‌லபோ‌ன்றவ‌ற்றை செ‌ய்தா‌ல் ‌சிறு‌நீரக‌‌த்‌தி‌ற்கு ந‌ல்லது.

லேசாகா‌ல் ‌வீ‌க்க‌ம், முக ‌வீ‌க்க‌த்து‌க்கு ‌சிநேர‌ங்க‌ளி‌ல் ‌சிறு‌நீரநோ‌ய்க‌ளகாரணமாஇரு‌க்கலா‌ம்.

சிறு‌நீ‌ர்‌பபாதநோ‌ய்‌ததொ‌ற்றஅல‌ட்‌சிய‌பபடு‌த்த‌ககூடாது. ‌சிறு‌நீ‌ரவரு‌மபாதை‌யி‌லஅடை‌ப்பை‌பஏ‌ற்படு‌த்தவு‌ம், நோ‌யதொ‌ற்றமே‌லப‌க்க‌மசெ‌ன்று ‌சிறு‌நீரக‌‌ங்களை‌பபா‌தி‌க்கவு‌மசெ‌ய்யலா‌ம்.

சிறு‌நீரக‌‌த்‌தி‌லக‌லஉ‌ண்டா‌கி அதனஉடை‌த்தவெ‌ளியே‌ற்று‌ம் ‌சி‌கி‌ச்சையசெ‌ய்தாலு‌மகூட, ‌மீ‌ண்டு‌மக‌லஉருவாவா‌ய்‌ப்பு‌ள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்