இய‌ற்கை வைத்தியம் | வியாதிகள் | கட்டுரைகள் | பாலியல் | மனோதத்துவம் | மருத்துவ செய்திகள் | மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு | A(H1N1)
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » மரு‌த்துவ‌ம் » மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு » க‌ண்‌ணீ‌ரே ஒரு ‌கிரு‌மிநா‌சி‌‌னி (Eyes | Crying)
Feedback Print Bookmark and Share
 
பொதுவாஉட‌லி‌லகாய‌மப‌ட்ட‌ககுழ‌ந்தைக‌ளஅழுவதா‌ல், அவ‌ர்களதகா‌ய‌ம் ‌விரை‌வி‌லஆறு‌மஎ‌ன்றகூ‌றினா‌லந‌ம்‌பு‌வீ‌‌ர்களா?

ஆ‌ம், ‌நி‌ச்சயமாக, அழாகுழ‌ந்தைகளை ‌விட, அழு‌மகுழ‌ந்தைக‌ளி‌னகாய‌ம் ‌விரை‌வி‌லஆறுவதஅ‌றி‌விய‌லஉ‌ண்மைதா‌ன். இத‌ற்கு‌ககாரணமாஅமைவதக‌ண்‌ணீ‌ரி‌லஉ‌ள்ள ‌கிரு‌மி நா‌சி‌‌னி.

ம‌‌னித‌‌ர்க‌ளி‌னக‌ண்‌‌ணீ‌ரி‌லஒரஒரது‌ளியஎடு‌த்து 6 ஆ‌யிர‌மது‌ளி த‌ண்‌ணீருட‌னகல‌ந்தா‌லகூஅ‌ந்கல‌ப்பு ‌‌நீ‌ரநூ‌ற்று‌க்கண‌க்காநோ‌ய்‌க்‌கிரு‌மிகளை‌ககொ‌‌ல்லு‌மச‌க்‌தி கொ‌ண்ட ‌கிரு‌மி நா‌சி‌னியாகவஇரு‌க்கு‌ம்.

லைனோச‌மஎ‌ன்ஒரவகரசாயன‌மம‌னித‌‌ர்க‌ளி‌னக‌ண்‌ணீ‌ரி‌லஏராளமா‌யஇரு‌க்‌கிறது. இதுவே ‌கிரு‌மி நா‌சி‌‌னியாசெய‌ல்‌படு‌கிறது.

இ‌னி காய‌மப‌ட்குழ‌ந்தைக‌ளஅழுதா‌லஅத‌ற்காஅவ‌ர்களை‌த் ‌தி‌ட்ட‌ வே‌‌ண்டா‌மஎ‌ன்பதை ‌நினை‌வி‌லகொ‌ள்ளு‌ங்க‌ள். அத‌ற்காஅழ‌சசொ‌ல்‌லி க‌ட்டாய‌ப்படு‌த்தா‌தீ‌ர்க‌‌ள்.

தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்