இயற்கை வைத்தியம்
|
வியாதிகள்
|
கட்டுரைகள்
|
பாலியல்
|
மனோதத்துவம்
|
மருத்துவ செய்திகள்
|
மருத்துவக் குறிப்பு
|
A(H1N1)
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
மருத்துவம்
»
மருத்துவக் குறிப்பு
»
கொழுப்பு அதிகமாகாமல் தடுக்க
(Colostral | Body Weight)
Feedback
Print
கொழுப்பு அதிகமாகாமல் தடுக்க
செவ்வாய், 10 நவம்பர் 2009( 11:01 IST )
அளவுக்கு அதிகமாக எந்த உணவையும் உண்ண வேண்டாம். போதுமான அளவு உணவை மட்டும் உண்ணவும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட சமையல் எண்ணைகளை பயன்படுத்தவும். வனஸ்பதி / நெய் / வெண்ணெய் ஆகியவற்றை குறைவாக பயன்படுத்தவும்.
லினோலெனிக் அமிலம் நிறைந்த (பயறுகள், பச்சை கீரைகள் மற்றும் காய்கறிகள், வெந்தயம், கடுகு) உணவு பயன்படுத்தவும்.
ஆட்டுக்கறி, கோழிக்கறி ஆகியவற்றிற்கு பதிலாக மீன் உணவுகளை சாப்பிடவும்.
வறுத்த பொறித்த உணவுகளை விட ஆவியில் வேக வைத்த உணவுகளை அதிகமாக சமைத்துச் சாப்பிடவும்.
ஒவ்வொர
ு
மாதமும
்
பயன்படுத்தும
்
எண்ணெய
ை
மாற்றிக
்
கொண்ட
ே
இருக்கவும
்.
ஒர
ு
முற
ை
பொரித்
த
எண்ணெய
ை
அன்றை
ய
தினம
ே
பயன்படுத்த
ி
விடவும
்.
எடுத்த
ு
வைக்
க
வேண்டாம
்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
கொழுப்பு அதிகமாகாமல் தடுக்க
மேலும்
• மழைக்காலப் பராமரிப்பு
• உடல் நலக் குறிப்புகள்
• எப்போதும் இளமையாக இருக்க
• தோல் பாதிப்பும் பராமரிப்பும்
• மனித உடலைப் பற்றி
• நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பீன்ஸ்