மனித உடலில் உள்ள யூரிக் ஆஸிட் கெட்டியாவதால்தான் சிறுநீரகத்தில் சிறு கட்டிகள் உருவாகின்றன. இந்த ஆஸிட் கெட்டியாகாமல் இருக்க வேண்டுமானால் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
குறைவாகத் தண்ணீரைக் குடிப்பவர்களுக்கு பெரும்பாலும் சிறுநீரகக் கல் உற்பத்தியாகும்.
மீனிலுள்ள ஓமேகா-3 என்ற பொருள் சரும சொல்களை புதுபிக்கும். சருமத்தை பளபளக்க செய்யும். வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை சாப்பிடலாம்.