இயற்கை வைத்தியம்
|
வியாதிகள்
|
கட்டுரைகள்
|
பாலியல்
|
மனோதத்துவம்
|
மருத்துவ செய்திகள்
|
மருத்துவக் குறிப்பு
|
A(H1N1)
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
மருத்துவம்
»
மருத்துவக் குறிப்பு
»
எப்போதும் இளமையாக இருக்க
(Ever Youth | S6K1 | Science)
Feedback
Print
எப்போதும் இளமையாக இருக்க
புதன், 4 நவம்பர் 2009( 12:38 IST )
எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு மனிதனும் விரும்புகின்றனர். ஆனால் அது சாத்தியமில்லையே. சாத்தியமில்லாததை சாத்தியப்படுத்துவதுதான் அறிவியல் விஞ்ஞானத்தின் வேலை.
எனவே மனிதனை எப்போதும் இளமையாக வைத்திருப்பது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், எஸ்6கே1 என்ற புரத மூலக்கூறுகளின் செயல்பாட்டை தடை செய்வதன் மூலம் வயதாவதைத் தடுக்கலாம் என்கின்றனர் லண்டனில் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
அதாவது, எஸ்6கே1 என்ற புரத மூலக்கூறை தடை செய்வதன் மூலம், வயதான காலத்தில் தாக்கும் நோய்களும், இயலாமையும் தடுக்கப்படுகிறது.
இந்த ஆய்வினை எலிகள் மூலம் சோதனைகள் நடத்தினர். ஆய்வில், அந்த எலிகளின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தத
ும்,
நோய்கள் எதுவும்
தாக்காததும், அதன்
ஆயுட்காலமும் அதிகரித்தத
ும் தெரிய வந்தது.
இந்த ஆய்வினை மனிதர்களிடமும் நடத்தி வெற்றி காண முடியும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கையாகும்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
எப்போதும் இளமையாக இருக்க
மேலும்
• தோல் பாதிப்பும் பராமரிப்பும்
• மனித உடலைப் பற்றி
• நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பீன்ஸ்
• பிளாக்ஸ் எல்லாம் இளமைக்கு உதவுகிறதாம்
• உடலை துளைத்துச் செல்லும் லார்வா
• தலைவலி வருவது எதனால்