இய‌ற்கை வைத்தியம் | வியாதிகள் | கட்டுரைகள் | பாலியல் | மனோதத்துவம் | மருத்துவ செய்திகள் | மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு | A(H1N1)
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » மரு‌த்துவ‌ம் » மரு‌த்துவ‌க் கு‌றி‌ப்பு » ம‌னித உடலை‌ப் ப‌‌ற்‌றி (Human Body | Healthy Body | About Human Body)
Feedback Print Bookmark and Share
 
ம‌னித மூளை‌யி‌ல் உ‌ள்ள ‌நியூரா‌ன் கோடி‌க் கண‌க்‌கி‌ல் உ‌ள்ளன.

ஒரு ‌கிரா‌ம் கொழு‌ப்‌பி‌ல் ஒ‌ன்பது கலோ‌ரிக‌ள் ‌கிடை‌க்கு‌ம்.

நமது உட‌லி‌ல் ‌மிகவு‌ம் கெ‌ட்டியான தோ‌ல் கா‌ல் பா‌த‌த்‌தி‌ல் ம‌ட்டுமே உ‌ள்ளது.

ம‌னித‌னி‌ன் முகுது‌த் த‌ண்டு எலு‌ம்புக‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை 33 ஆகு‌ம்.

நமது உட‌லி‌‌ல் கணைய‌ம்தா‌ன் ‌மிக‌ப்பெ‌ரிய உறு‌ப்பாகு‌ம்.

ம‌னித‌னி‌ன் இதய‌ம் கா‌ர்டிய தசைகளா‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ம‌னித உட‌லி‌‌‌ல் தசைக‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை மொ‌த்த‌ம் 640.

தலை முடி ஒரு ஆ‌ண்டி‌ல் 16 அ‌ங்குல ‌நீள‌ம் வள‌ர்‌கிறது.

கைகளி‌ல் உள்ள கட்டை விரல்களைத்தான் மூளை அதிகமாக வேலை வாங்குகிறது.

நம் உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி.

சுவாசிக்கும் காற்றில் கண்ணுக்குப் புலப்படாத பாக்டீரியாக்கள் உள்ளன. ஆரோக்கியமான உடல் இவற்றை அழித்து விடுகிறது.

நம்முடைய 32 பற்களில் 8 பற்கள் கடிப்பதற்கும், 4 பற்கள் கிழிப்பதற்கும், 8 பற்கள் வெட்டுவதற்கும், 12 பற்கள் அரைப்பதற்கும் பயன்படுகின்றன.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: மனித உடலைப் பற்றி