ஸோரியாசிஸ் மற்றும் பொடுகு (சரும நோய்)

செவ்வாய், 22 மே 2012 (16:01 IST)

ஸோரியாசிஸ் (psoriasis) இது ஒரு நோய்.. இந்த நோய் வம்சா வழியாக வரும் வாய்ப்பு அதிகம். யில் உள்ள பொடுகு அத்துடன் நின்று விடுவதில்லை, சிலர் தானே எனக் கருதிக் கொண்டு மருந்து எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவது வழக்கம். இது கூடாது.

பொடுகுக்கும் ஸோரியாஸிசுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. பொடுகு தலை அடி சருமத்தை பாதிக்காது. அதனுடைய துகள்கள் மிகவும் சன்னமாகவும், தூசி போலவும் இருக்கும்.

இதற்கு மாறாக ஸோரியாஸிஸ் ஏற்பட்டால் தலைமுடியில் உள்ள அடிச்சருமம் பாதிப்படையும், சருமம் தடிப்பாகவும், ரோஸ் நிறத்திலும் இருக்கும். இதில் வரும் துகள்கள் பருமனாகவும், மெழுகிலிருந்து உருகி வருதை உரித்தாற் போல் காணப்படும்.

பொடுகுக்கு உரிய ாம்பூவோ அல்லது மருந்தையோ உபயோகித்தால் அது குணமாகி விடும். ஆனால் ஸோரியாஸிசை ஸ்டீராய்டு கொண்ட திரவங்கள் மற்றும் Salicylix அமிலம் கொண்ட ாம்பூக்களால் மட்டுமே குறைக்க இயலும்.

நடுத்தர வயதினருக்கு கை மூட்டு, கால் மூட்டு மற்றும் பிருஷ்டம் ஆகிய இடங்களில் தோல் பகுதியில் ஸோரியாஸிஸ் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த இடங்களில் தோல் தடிப்பாகி பெரிய துகள்களாகி உதிரும். இரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் வலியைக் குறைக்க பயன்படுத்தும் க்ஷசரகநன் போன்ற மாத்திரைகள் ஸோரியாஸிசை அதிகப்படுத்தும். அடிபடும் இடங்களில் இந்த நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

குணப்படுத்தும் முறை :

உடம்பிற்கு ஸ்டீராய்டு ஆயின்மெண்ட் உபயோகப்படுத்தலாம். இது வீரியம் குறைந்ததாக இருக்க வேண்டும். Liquid Paraffin மற்றும் மீன் எண்ணைகளை உபயோகித்து சருமத்தை வழ வழ என வைத்துக் கொள்ளலாம். இதைத் தடுப்பதற்கு என்றே உள்ள மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளலாம்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

மரு‌த்துவ‌ம்

மனநலத் துறையில் புரட்சி : டாக்டர் சி. ராமசுப்பிரமணியம்

மருத்துவத்தில் முதுகலைப் பட்டம். வாங்கிக் குவித்திருக்கும் விருதுகளோ ஏராளம். ஆனாலும் ...

மார்பக புற்றுநோய்

மார்பகப் புற்றுநோய் இந்தியாவில் பெண்களிடம் கருப்பைப் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக அதிகமாக ...

மூட்டு வலிக்கு முடிவு

மூட்டு வலி ஆண், பெண் என்ற பாகுபாடின்றி இரண்டு தரப்பாரையும் தாக்கும் தன்மை கொண்டது. இந்த ...

எய்ட்ஸ் பாதிப்பா?

எய்ட்ஸ் பாதிப்பா? கவலை வேண்டாம். வாழ்க்கை முடிந்து விடவில்லை!

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

குடியிருப்புவாசிகளுடன் மோதலில் இறங்கிய பவர் ஸ்டார்

படம் நடிக்காவிடினும் கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேஷனுக்கு பஞ்சமில்லை. மோசடி வழக்கில் சிறைப்பறவையான ...

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

சமீபத்திய

சுதந்திரமான மன நிலையில் ஆடவில்லை - வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம்!

நேற்று நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் மேற்கிந்திய அணியிடம் ...

நேர்மையாக இருந்ததுதான் கெவின் பீட்டர்சன் செய்த ஒரே தவறு - கிறிஸ் டிரெம்லெட்

ஆஸ்ட்ரேலியாவிடம் ஆஷஸ் தொடரில் 5- 0 என்று உதை வாங்கியதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கெவின் ...

Widgets Magazine

படிக்க வேண்டும்

தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2 டப்பிங் பணிகள் தீவிரம்

தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2-வின் தமிழ் டப்பிங் பணிகளுக்கான வேலை தீவிரமாக நடந்து வருகிறது. மே 1 ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

Widgets Magazine