முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > வியாதிகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
2010: இ‌ந்‌தியா‌வி‌ல் புகை‌ப்‌பிடி‌த்தலா‌ல் மரண‌த்தை தழுபுவ‌ர்க‌ள் எ‌ண்‌ணி‌க்கை 10 ல‌ட்ச‌ம்
இ‌ந்‌தியா‌வி‌லவரு‌‌ம் 2010 ஆ‌மஆ‌‌ண்டி‌லபுகை‌ப் ‌பிடி‌த்தலா‌லமரண‌த்ததழுவுபவ‌ர்க‌ளஎ‌ண்‌ணி‌க்கை 10 ல‌ட்சமாஇரு‌க்கு‌மஎ‌ன்றஎ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

இ‌ந்‌தியா‌வி‌லபுகை‌ப் ‌பிடி‌ப்பவ‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கநாளு‌க்கநாளஅ‌திக‌‌ரி‌த்தவரு‌ம் ‌நிலை‌யி‌லவரு‌ம் 2010 ஆ‌மஆ‌ண்டி‌லப‌த்தல‌ட்ச‌மபே‌ரபுகை‌ப் ‌பிடி‌த்தலா‌லவரு‌மநோயா‌லமரணமடைவா‌ர்க‌ளஎ‌ன்றகூற‌ப்படு‌கிறது. வரு‌ம் 2010 -‌மரண‌த்ததழுபுபவ‌ர்க‌ளி‌ல் 30 முத‌ல் 69 வயது‌க்கஉ‌ட்ப‌ட்ஆ‌ண்க‌ளி‌ல் 5 -‌ஒருவரு‌ம், பெ‌ண்க‌ளி‌ல் 20-‌ஒருவரு‌மபுகை‌ப் ‌பிடி‌ப்பவ‌ர்களா‌லமரண‌த்தஅடைவா‌ர்க‌ளஎ‌ன்றஆ‌ய்‌வி‌லதெ‌ரிவ‌ந்து‌ள்ளது. ‌

பீடி புகை‌க்கு‌மஆ‌ண்க‌ளி‌னவா‌ழ்நா‌ள் 6 ஆ‌ண்டுகளு‌ம், பெ‌ண்க‌ள் 8 ஆ‌ண்டுகளையு‌மஇழ‌ப்பதாதெ‌ரியவ‌ந்து‌ள்ளது. இது‌ப்போ‌ன்று ‌சிகரெ‌டபுகை‌க்கு‌மஆ‌ண்க‌ளி‌னவா‌ழ்நா‌ள் 10 ஆ‌ண்டுக‌ளகுறைவதாகவு‌மஅ‌ந்ஆ‌ய்வதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றது. இ‌ந்‌தியா‌வி‌லபுகை‌ப்‌பிடி‌ப்பவ‌ர்க‌ளதொட‌ர்பாநட‌த்த‌ப்ப‌ட்ஆ‌ய்‌வி‌லஇ‌ந்‌தியா, கனடா, இ‌ங்‌கிலா‌ந்தஆ‌கிநாடுகளை‌சசே‌ர்‌ந்மரு‌த்துவ‌ல்லுந‌ர்க‌ளஇட‌மபெ‌ற்று‌ள்ளன‌ர்.

இ‌ந்ஆ‌ய்வு‌க்காக 900 கள‌ப்ப‌ணியாள‌ர்க‌ளப‌ணி‌யி‌லஈடுபடு‌த்த‌பப‌ட்டு‌ள்ளன‌ர். 2001-03 ‌க்கஇடை‌ப்ப‌ட்கால‌த்‌தி‌லப‌லியானவ‌ர்க‌ளி‌னமரு‌த்துகு‌றி‌ப்புகளநாடமுழுவது‌மஉ‌ள்ள ‌வீடுக‌ளி‌ல் 10 ல‌ட்ச‌ம் ‌வீடுக‌ளி‌லஇரு‌ந்தபெ‌ற்றஆ‌ய்வமே‌ற்கொ‌ண்டன‌ர். இ‌ந்கு‌றி‌ப்புக‌ளி‌லஇற‌ந்துபோன 74,000 இளைஞ‌ர்க‌ளப‌ற்‌றிகு‌றி‌ப்புகளு‌ம், வா‌‌ழ்‌ந்தக‌ட்டு‌ப்பாடுகளுட‌னகொ‌ண்டிரு‌க்கு‌ம் 78,000 பே‌ரி‌‌னமரு‌த்துகு‌றி‌ப்புகளு‌மஅட‌ங்கு‌ம்.

ஆ‌ண்க‌ளி‌ல் 30 முத‌ல் 69 வயது‌க்கஉ‌ட்ப‌ட்டவ‌ர்க‌ளி‌லமரண‌த்ததழு‌வியவ‌ர்க‌ளி‌ல் 38 ‌விழு‌க்கா‌ட்டின‌ரகழலை‌பபு‌ற்றுநோயாலு‌ம், 31 ‌விழு‌க்கா‌ட்டின‌ரசுவாச‌ககோளாறகாரணமாகவு‌மஇற‌ந்து‌ள்ளன‌ர். புகை‌ப் ‌பிடி‌ப்பதா‌ல் 2001-03 -‌க்கஇடை‌ப்ப‌ட்கால‌த்‌தி‌லமரணமடை‌ந்த 3 ஆ‌யிர‌த்து 119 பே‌ரி‌லஆ‌‌யிர‌த்து 174 பே‌ரகழலை‌பபு‌ற்றநோயாலு‌ம், சுவாச‌ககோளாறகாரணமாமரண‌த்ததழு‌விமூவா‌யிர‌த்து 487 பே‌ரி‌லஆ‌யிர‌த்து 78 பே‌ரபுகை‌ப் ‌பிடி‌த்த‌லபழ‌க்க‌த்தா‌லமரண‌மஅடை‌ந்து‌ள்ளன‌ரஎ‌ன்பது‌மஆ‌ய்‌வி‌லதெ‌ரிவ‌‌ந்து‌ள்ளது.

இ‌ந்கால‌கக‌ட்ட‌த்‌தி‌லமரண‌மஅடை‌ந்தவ‌ர்க‌ளி‌ல் 20 ‌விழு‌க்கா‌ட்டின‌ரநாள‌ங்க‌ளசெய‌லஇழ‌த்தலாலு‌ம், 32 ‌விழு‌க்கா‌ட்டின‌ரபு‌ற்றநோயாலு‌ம், 23 ‌விழு‌க்கா‌ட்டின‌ரம‌ற்நோ‌ய்களாலு‌மமரண‌த்ததழு‌வியு‌ள்ளன‌ர். அமெ‌ரி‌க்கா, ஐரோ‌ப்பநாடுக‌ளி‌லஉ‌ள்ளவ‌ர்களை ‌விட ‌மிகவு‌மகால‌மகட‌ந்த ‌நிலை‌யி‌லதா‌னஇ‌ந்‌தியா‌வி‌லபுகை‌ப் ‌பிடி‌க்க‌ததொட‌‌ங்குவதாகவு‌ம், குறை‌ந்அள‌விலேயபுகை‌ப் ‌பிடி‌ப்பது‌மஆ‌ச்ச‌ரியமான ‌விசய‌மஎ‌ன்றஇ‌ந்ஆ‌‌ய்‌வி‌னதலைவராபேரா‌சி‌ரிய‌ர் ‌பிரபா‌தகூ‌றியு‌ள்ளா‌ர்.

கனடநா‌ட்டி‌னடொரா‌ண்டேப‌ல்கலை‌ககழக‌த்து‌க்கஉ‌ட்ப‌ட்பு‌னிமை‌க்கே‌லமரு‌த்துமனை‌யி‌லஉ‌ள்உலசுகாதாஆரா‌ய்‌ச்‌சி மைய‌த்‌தி‌லபேரா‌சி‌ரியராக ‌பிரபா‌தப‌ணியா‌ற்‌றி வரு‌கி‌ன்றா‌ர். புகை‌ப் ‌பிடி‌த்தலா‌லபு‌‌ற்றுநோ‌ய், நுரை‌யிர‌லநோ‌ய்க‌ளமூல‌மம‌ட்டு‌ம‌ல்இதநோ‌ய், கழலை‌பபு‌ற்றநோ‌யமூலமு‌மமரண‌ம் ‌நிகழு‌மஎ‌ன்று‌மஅவ‌ரஎ‌ச்ச‌ரி‌த்தஉ‌ள்ளா‌ர்.

இ‌ந்‌தியா‌வி‌ல் 12 கோடி புகை‌ப் ‌பிடி‌ப்பவ‌ர்க‌ளி‌ல் 30 முத‌ல் 69 வயது‌க்கஉ‌ட்ப‌ட்டவ‌ர்க‌ளி‌லமூ‌ன்‌றி‌லஒரப‌ங்கஆ‌ண்க‌ளு‌ம், 5 ‌விழு‌க்கா‌ட்டின‌ரபெ‌ண்களு‌மஉ‌ள்ளன‌ர். 30 முத‌ல் 69 வயது‌க்கு‌ளமரண‌த்தஅடைபவ‌ர்க‌ளஎ‌ண்‌ணி‌க்கை‌யி‌லபுகை‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்க‌‌ள் 41 ‌விழு‌க்காடஎ‌ன்றா‌ல், புகை‌ப் ‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் 61 ‌விழு‌க்காடாஉ‌ள்ளன‌ர். பெ‌ண்க‌ளி‌லபுகை‌ப் ‌பிடி‌ப்பவ‌ர்க‌ள் 62 ‌விழு‌க்காடு‌ம், புகை‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்க‌ள் 38 ‌விழு‌க்கா‌ட்டினராகவு‌மஉ‌ள்ளன‌ரஎ‌ன்றஅவ‌ரதெ‌ரி‌வி‌‌த்தஉ‌ள்ளா‌ர்.
மேலும்
எலு‌ம்புறுக்கி நோயை உருவா‌க்கு‌ம் ‌வி‌ட்ட‌மி‌ன்-டி குறைபாடு!
முழ‌ங்கா‌ல் மூ‌ட்டு ‌வீ‌க்க‌ம் நுரை‌யிர‌ல் பு‌ற்றுநோ‌ய்‌க்கு அ‌றிகு‌‌றி :ஆய்வு!
காஃபி, வாசனைத் திரவியங்களால் புற்று நோய் வருவதில்லை- ஆய்வு!
ஆ‌ஸ்துமாவு‌க்கு காரண‌ம் ம‌ஸ்‌த் செ‌ல்க‌ள்: ஆ‌ய்‌வி‌ல் தகவ‌ல்!
வளரு‌ம் நாடுகளை‌த் தா‌க்கு‌ம் தோ‌ல்நோ‌ய்: வ‌ல்லுந‌ர்க‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!
இதய நோ‌ய்களை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த தே‌சிய‌த் ‌தி‌ட்ட‌ம் துவ‌க்க‌ம்!