முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > வியாதிகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
எலு‌ம்புறுக்கி நோயை உருவா‌க்கு‌ம் ‌வி‌ட்ட‌மி‌ன்-டி குறைபாடு!
மொ‌த்த‌த்‌தி‌ல் ‌‌வி‌ட்ட‌மி‌ன்-டி குறைபாடுகளு‌க்கு மரு‌த்துவ ‌சி‌கி‌ச்சை முறைக‌ளி‌ல் அ‌வ்வளவாக மு‌க்‌கிய‌த்துவ‌ம் அ‌ளி‌க்க‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று‌கூ‌றியு‌ள்ளன‌ர்.

அ‌திலு‌ம் கு‌றி‌ப்பாக குழ‌ந்தைகளு‌க்கு இ‌ந்த குறைபாடு எ‌ந்த வகையான ‌விளைவுகளை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்பது கு‌றி‌த்து இ‌ன்று‌ம் முழுமையாக க‌ண்ட‌றிய‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று‌ம் பா‌பி‌ட்டி ஜ‌மீ‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். எலு‌ம்பு‌க் கூட்டின் தசை நா‌ர் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌‌ற்கு ‌வி‌ட்ட‌மி‌ன்-டி ‌யி‌ன் ப‌ங்குப‌ணி இ‌ன்‌றியமையாதது.

நமது உடலு‌க்கு‌த் தேவையான ‌வி‌ட்ட‌மி‌ன்-டி பா‌ல் மூல‌ம் ‌கிடை‌க்‌கிறது. ஆனா‌ல் ‌வி‌ட்ட‌மி‌ன்-டியை அ‌திக‌ரி‌க்க ‌மிக‌ச் ‌சிற‌ந்த வ‌ழி நமது உட‌லி‌ல் சூ‌ரிய ஒ‌ளி அ‌திக அள‌வி‌ல் படு‌ம்படி பா‌ர்‌த்து‌க் கொ‌‌ள்வது மூல‌ம்தா‌ன் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

கடுமையான ‌வி‌ட்ட‌மி‌ன்-டி ப‌ற்றா‌க்குறை தசைகளை வலு‌வில‌க்க‌ச் செ‌ய்வதுட‌ன், எலு‌ம்புக‌ளி‌ன் தாது‌க்களை பா‌தி‌ப்படைய‌ச் செ‌ய்வதுட‌ன் எலு‌ம்பு நோ‌ய்களை உருவா‌க்கு‌கினறன. இதனை‌த் த‌‌விர நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு நடைமுறைக‌ளிலு‌ம் இவை மு‌க்‌கிய ப‌ணியா‌ற்று‌கி‌ன்றன.

இர‌த்த‌த்‌தி‌ல் ‌வி‌ட்ட‌மி‌ன் அளவு குறை‌ந்தா‌ல் அது இர‌த்த அழு‌த்த‌ம், பு‌ற்றுநோ‌ய், ப‌ன்முக அணும உ‌ள்ள‌ரி‌க் கா‌ழ்‌ப்பு (Multiple selorisis), முத‌ல் வகை ச‌ர்‌க்கரை நோ‌ய் முத‌லிய நோ‌ய்க‌ள் வர காரணமாக அமை‌ந்து‌விடு‌‌ம். இர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌வி‌ட்ட‌மி‌ன்-டி அளவு‌க் குறைபாட்டிற்கும், தொ‌ப்பை‌க்கு‌ம் தொட‌ர்பு உ‌ள்ளதாகவு‌ம் ஆய்வாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இது‌தொட‌ர்பாக மேலு‌ம் ஆ‌ய்வுக‌ள் தேவையெ‌ன்று‌ம், குழ‌ந்தைகளு‌க்கு இர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌வி‌ட்ட‌மி‌ன்-டி அளவு எ‌ந்த அளவு இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பது தொட‌ர்பாகவு‌ம், ‌வி‌ட்ட‌மி‌‌ன் உ‌ட்கொ‌ள்ளு‌ம் த‌ற்போதைய ப‌ரி‌ந்துறையை மறுப‌ரி‌சீலனை‌ச் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ஜ‌மீ‌ல் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.
<< 1 | 2 
மேலும்
முழ‌ங்கா‌ல் மூ‌ட்டு ‌வீ‌க்க‌ம் நுரை‌யிர‌ல் பு‌ற்றுநோ‌ய்‌க்கு அ‌றிகு‌‌றி :ஆய்வு!
காஃபி, வாசனைத் திரவியங்களால் புற்று நோய் வருவதில்லை- ஆய்வு!
ஆ‌ஸ்துமாவு‌க்கு காரண‌ம் ம‌ஸ்‌த் செ‌ல்க‌ள்: ஆ‌ய்‌வி‌ல் தகவ‌ல்!
வளரு‌ம் நாடுகளை‌த் தா‌க்கு‌ம் தோ‌ல்நோ‌ய்: வ‌ல்லுந‌ர்க‌ள் எ‌ச்ச‌ரி‌க்கை!
இதய நோ‌ய்களை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த தே‌சிய‌த் ‌தி‌ட்ட‌ம் துவ‌க்க‌ம்!
மேலைநா‌ட்டு உணவு‌ப் பழ‌க்க‌ம் பு‌ற்றுநோ‌ய்‌க்கு வ‌ழிவகு‌க்கு‌ம்!