முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  வியாதிகள்
 
இரத்தக் கொதிப்பிற்கான காரணங்கள்
Webdunia

கவலை, பதட்டம், பயம், ஆளுமை போன்றவற்றால் ஏற்படக்கூடிய மன உளைச்சல் தான் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதற்கான மருந்து மன அமைதியும் ஓய்வுமே ஆகும். இதை நம்மில் பலர் கடைபிடிப்பது கிடையாது. மேலும் உணவு முறை மாற்றம், எடை அதிகரிப்பு, அதிகமாக மது அருந்துதல், புகைப் பிடித்தல் போன்றவற்றாலும் இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது. இது "எசென்ஷியல் ப்ளட்பிரஷர்" எனப்படுகிறது. இவற்றை தவிர்க்க உணவு முறையில் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும், மது, புகையினைத் தவிர்ப்பதுமே சிறந்த வழியாகும்.

நம் உடலில் உள்ள உறுப்பு சார்ந்த வேறு சில நேரங்களுடனும் இரத்தக் கொதிப்பு வருகின்றது. இது இரண்டாம் நிலை உயர் இரத்த அழுத்தம் என்று கூறப்படுகிறது.
மேலும்
இரத்தக் கொதிப்பும் உடல் பாதிப்புகளும்
இரத்தக் கொதிப்பும் சிறுநீரகமும்
புற்று நோயும் கிச்சன் தவறுகளும்
பெண்களுக்கு வரும் தைராய்ட் நோய்
கர்ப்ப காலத்தில் வரும் காமாலை நோய்
பயத்தால் ஏதும் பயன் இல்லை