முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > நலமுடன் வாழ > கட்டுரைகள்
 
‌வேகமாக குணமடைய உடற்பயிற்சி அவசியம்!
Webdunia
தீ‌ப்ப‌ட்ட காய‌ங்க‌ள், பு‌ண்களை‌‌ விரைவாக குண‌ப்படு‌த்து‌ம் ‌திறனை ‌மிதமான உட‌ற்ப‌யி‌ற்‌சியில் பெ‌‌றலாம் எ‌ன்று ஆ‌ய்‌வி‌ல் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

உட‌லி‌ல் ஏ‌ற்ப‌ட்ட காய‌ங்களா‌ல் தோ‌ல் ‌திசு‌க்க‌ள் சேதமான‌தி‌ல் இரு‌ந்து ‌விரைவாக குண‌ப்படு‌த்த கூடிய செய‌‌ல்‌திறனை‌‌‌ ‌மிதமான உட‌ற்ப‌யி‌ற்‌சி விரைவு‌ப் படு‌த்துவதாக, பெள‌லி‌ங் ‌‌கி‌ரீ‌ன் மா‌நில ப‌ல்கரை‌க் கழக‌த்‌தி‌ன் தசைநா‌ர்க‌ள் துறை பேரா‌சி‌ரிய‌ர் கே. டோ‌ட் கேலா‌க் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மிதமான உட‌ற்ப‌‌யி‌ற்‌சி எ‌ந்த அளவு‌க்கு காய‌ங்க‌ள் குணமாக உதவு‌கி‌ன்றன எ‌ன்பதை எ‌லி‌யி‌ல் நட‌த்‌திய ப‌ரிசோதனை‌யி‌ல் காணமுடி‌ந்ததாக கேலா‌க் கூ‌றியு‌ள்ளா‌ர். த‌ங்களுடைய இ‌ந்த ஆ‌ய்‌வி‌ன் மு‌க்‌கிய பகு‌தியாக,‌ விரைவு‌ப்படு‌த்தலு‌க்கு‌ம், காய‌த்‌தி‌ன் த‌ன்மை‌க் குறை‌ந்து குண‌ம் பெறுவத‌ற்கு‌மான தொட‌ர்பு உ‌ள்ளதை‌க் இ‌ச்சோதனை‌யி‌ல் காணமுடி‌ந்ததாகவு‌ம் அவ‌ர் கூ‌‌றினா‌ர்.‌

மிதமான உட‌ற்ப‌யி‌ற்‌சி மே‌ற்கொ‌ள்வதா‌ல் ஏ‌ற்படு‌‌ம் ம‌ற்ற பய‌ன்களை‌ப் பொரு‌த்த ம‌ட்‌டி‌ல், பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட தோ‌ல் ‌திசு‌க்க‌ளி‌ன் பா‌தி‌ப்பை குறை‌ப்பது தெ‌ரியவ‌ந்தது எ‌ன்று இ‌ந்த ஆ‌ய்‌வி‌ன் இணை ஆரா‌ய்‌ச்‌சியாளரு‌ம், இ‌லினா‌ய்‌ஸ் தசைநா‌ர்க‌ள் துறை, ஒரு‌ங்‌கினை‌ந்த நோ‌ய் எ‌தி‌ர்‌ப்புச‌க்‌தி-நடைமுறை‌யிய‌ல் துறை பேரா‌சி‌ரிய‌ர் ஜெஃ‌ப்‌ரி உ‌ட்‌ஸ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

வயதானவ‌ர்களு‌க்கு ஏ‌ற்பட்ட காயங்க‌ள் ‌விரைவாக குணமடைவ‌தி‌ல்லை. இத‌ற்கு வயது‌ம் ஒ‌ர் காரண‌ம். வயது அ‌திக‌ம் காரணமாக அவ‌ர்க‌ளி‌ன் காய‌ங்க‌ள் குணமடைய ஆகு‌ம் கால‌ம் அ‌திக‌ரி‌க்‌கிறது. அதேநேர‌த்‌தி‌ல் ‌மிதமான உட‌ற்ப‌யி‌ற்‌சி அ‌திக‌ப்படியான காய‌ப் பகு‌திகளை ஆற்றும் ப‌ணியை மே‌ற்கொ‌ள்‌கி‌ன்றன எ‌ன்று உ‌ட்‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

காய‌ங்களை குண‌ப்படு‌த்துவ‌தி‌ல் ப‌ல்வேறு வகைக‌ளி‌ல் உட‌ற்ப‌யி‌ற்‌சி உத‌வி செ‌ய்வதாக கேலா‌க் கூ‌றினா‌ர். உட‌ற்ப‌யி‌ற்‌சி‌யி‌ன் போது ஒருவ‌ரி‌ன் இர‌த்த ஒ‌ட்ட‌ம் அ‌‌திக‌ரி‌‌க்‌கிறது. நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி கொ‌ண்ட ‌சில செ‌ல்க‌ள் எ‌வ்வாறு செய‌ல்படு‌கி‌ன்றன எ‌ன்று பா‌ர்‌க்கு‌ம் போது, நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி கொ‌ண்ட மை‌க்ரோபேஜ‌ஸ் நோ‌ய்‌க்‌கிரு‌மிகளை‌க் ம‌‌ட்டு‌ப்படு‌த்துவதுட‌ன் காய‌த்‌தி‌ன் ‌வீ‌ரிய‌த்தை‌க் குறை‌க்கு ‌விரைவாக குண‌ம்பெற‌ச் செ‌ய்‌கிறது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.
மேலும்
மலேரியா : அதிக மருந்து ஆபத்தாகும் - ஆய்வு எச்சரிக்கை!
உட‌லி‌ன் நோய் எதிர்ப்பை அதிகரிக்க ஸ்டெம் செல்!
கல்வி, மருத்துவம் : தெருவோர‌ச் ‌சிறுவ‌ர்க‌ள் கோ‌ரி‌க்கை!
நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால் ஆபத்து!
சீரான உடற்பயிற்சி உடல் எடையை அதிகரிக்கும்!
புகை‌பிடி‌த்தா‌ல் தோ‌ல் நோ‌ய் வரு‌ம் : ஆ‌ய்வு!