1. இதர வாசிப்பு
  2. »
  3. மரு‌த்துவ‌ம்
  4. »
  5. கட்டுரைகள்

பிரசவத்தின் போது கணவரும் அவசியம்

பிரசவத்தின் போது கணவரும் அவசியம்
webdunia photoWD
பிரசவத்தினபோதகணவருமஉடனஇருந்தால் பெண்கள் பிரசகாஇறப்பைககுறைக்கலாமஎன்றஐக்கிநாடுகளசபையின் மக்கள் தொகை நிதியத்தின் இயக்குநர் தொராயா அஹமத் ஒபய்த் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் பிரசவத்தின்போதஏராளமாபெண்களஉயிரிழந்தவருகின்றனர். இந்பிரசகாஇறப்பைககுறைக்க, ஒவ்வொரபெண்ணினபிரசவத்தினபோதுமஅவளதகணவருமஉடனஇருக்வேண்டும். இதிலஎள்ளளவுமமாற்றுககருத்தில்லஎன்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியத்தின் இயக்குநர் தொராயஅஹமதஒபய்த் தெரிவித்துள்ளார்.

பிரசவத்தினபோதகணவருமஉடனஇருந்தால் பிரசவம் சுகமாக நடந்து முடிவது மட்டுமின்றி, பிறக்குமகுழந்தையும் நல்ல உடலலத்துடன் இருப்பது நிரூபனமாகியுள்ளது என்றஜூலை 11ஆமதேதி உலமக்களதொகநாளன்றவெளியிட்செய்தியிலஒபய்த் கூறியுள்ளார்.

இந்ஆண்டினஉலமக்களதொகநாளன்றஎடுக்வேண்டிமுக்கிதீர்மானம், பிரசவத்தினபோதஒவ்வொரகணவருமஉடனஇருக்வேண்டுமஎன்பதாகும்.

குடும்பம், அரசியல், செயல்பாடுகள், கொள்கைகளஎதிலுமஆண்களஎடுக்குமஎந்தவிதமாமுடிவுகளுமநேரடியாபெண்களபாதிக்குமஎன்றுமஅவரகூறியுள்ளார்.

"தற்போதெல்லாமகர்ப்காலத்திலும், பிரசவத்தினபோதுமஏற்படுமசிக்கல்களினாலஏராளமாபெண்களஉயிரிழந்தவருகின்றனர். பிரசகாலத்திலமட்டுமஒவ்வொரநிமிடமுமஒரபெணஉயிரிழந்தகொண்டிருக்கிறாள்" என்றஅவரதெரிவித்தார்.

மேலும், "ஒரபெணபுதிஉயிரைபபெற்றெடுக்கும்போததனதஉயிரையேககொடுக்வேண்டியதில்லை. பெண்ணிற்கதனதவாழ்க்கையநலத்துடனும், சுயமரியாதையுடனும், வாய்ப்புடனுமவாஅனைத்தஉரிமைகளையுமவழங்வேண்டும்" என்று தனதசெய்தியில் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிநாடுகளசபையினபொதுசசெயலாளரபானி மூனஅளித்செய்தியில், பிரசவத்தினபோதகணவரஇருப்பதாலபெண்ணினஉயிரைககாப்பாற்இயலும். கர்ப்பமுறுதலமற்றுமகுழந்தபிறப்பமருத்துமுறைகளிலதற்போதமேம்பாடஅடைந்துள்றோம். வாழ்விற்கும், சாவிற்குமஇடையவேறுபாட்டஏற்படுத்இயலும். பிரசவத்தினபோதஏதேனுமசிக்கலஏற்பட்டாலஉடனடி மருத்துசேவஅளிக்கப்பவேண்டும்.

இந்சமயத்திலகணவரஉடனஇருந்தாலதனதமனைவிக்கும், குழந்தைக்குமதேவையானவற்றபாசத்துடனும், அக்கறையுடனுமசெய்யுமமுக்கிநபராஇருக்முடியுமஎன்றபானி மூனகுறிப்பிட்டுள்ளார்.

எல்லஆண்களுமபெண்களினஉரிமைக்கஆதரவாகவும், கர்ப்காலத்தின்போதஅவர்களஅனைத்தவழிகளிலுமகாக்குமஅரணாகவுமஇருக்வேண்டும். அதுதானநல்உடல்நலனமிக்மக்களைககொண்உலகத்தஉருவாக்கவும், அனைவருக்குமவாய்ப்பளிக்கவுமவழி வகுக்குமஎன்றஇந்உலமக்களதொகநாளிலநாமஉறுதியேற்வேண்டுமஎன்றகூறினார்.

1987ஆமஆண்டஜூலை 11ஆமதேதிதானஉலமக்களதொகை 5 பில்லியனஎட்டியது. அந்நாளைத்தான் 1989ஆமஆண்டமுதலஉலமக்களதொகதினமாகடைபிடித்தவருகிறோம். அன்றைதினமஉலமக்களதொகபெருகுவதையும், அதனைககட்டுப்படுத்வேண்டிஅவசியத்தையுமவலியுறுத்தி பேரணிகளும், கண்காட்சிகளும், விழிப்புணர்வமுகாம்களுமநடத்தப்படுகின்றன.
About Writer
Webdunia