1. இதர வாசிப்பு
  2. »
  3. மரு‌த்துவ‌ம்
  4. »
  5. கட்டுரைகள்

எச்.ஐ.வி. அல்லது எய்ட்ஸ் பாதித்தவருடன்...

எச்.ஐ.வி. அல்லது எய்ட்ஸ்
எச்.ஐ.ி. அல்லதஎய்ட்ஸபாதித்தவர்களபல்வேறஇடங்களிலமனிநேயமின்றி நடத்துகின்றனர். அததவறு. அவர்களையுமமனிதர்களாமதியுங்கள். அன்பைபபொழியுங்கள்.

எய்ட்ஸ் என்பது என்ன?

எச்.ஐ.ி. என்ற வைரஸ் பாதித்தவரின் உடலில் இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளை அழித்துவிடும். எனவே எச்.ஐ.வி. பாதித்தவர்களின் உடலிலநோயஎதிர்ப்பசக்தி குறைந்தகொண்டபோகும். எந்நோயுமஎளிதிலதொற்றிககொள்ளும்.

ரத்தத்தை சோதனை செய்து அதில் எச்.ஐ.வி. கிருமி இருந்தால், அவர்களுக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

எச்.ஐ.வி. கிருமி உடலுறவு, ரத்த பரிமாற்றம், ஊசிகள் மூலமாகப் பரவுகிறது.

எச்.ஐ.ி. என்பதஒரஉயிர்க்கொல்லி நோயஎன்றவிளம்பரப்படுத்துவததவறு என்று கூட கூறப்படுவதுண்டு. ஏனெனிலபுற்றநோய், மூளைக்காய்ச்சல், இதநோயபோன்எந்நோயபாதித்துமமனிதனசாகலாம். ஆனாலஎச்.ஐ.ி. பாதித்துமமுறையாசிகிச்சபெற்றால் 12 ஆண்டகாலத்திற்குமமேலவாமுடியுமஎன்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இப்படி இருக்எச்.ஐ.ி.ஏனஉயிர்க்கொல்லி என்றார்கள்? ஆம், இதமனிதனசெய்யுமசிதகாகாரியத்தாலஅதிகளவிலபரவி வருவதாலஅதனமீதஅச்சமஎழவும், ஒரமுன்னெச்சரிக்கையசெய்யவும்தானஇவ்வாறவிளம்பரப்படுத்தப்பட்டது.

சரி எச்.ஐ.ி. பாதித்தவர்களாலசாதாரணமாவாஇயலுமா? என்றாலஇயலுமஎன்றகூறலாம். அவர்களுமநம்மைபபோன்றவர்கள்தான்.

எச்.ஐ.ி. பாதித்தவர்களுக்கஎன்னென்செய்யலாம், என்னென்செய்யககூடாதஎன்பதஅறிந்தகொள்ளுவோம்.

என்னென்செய்யலாம்.

* அவர்களமீதகருணகாட்டுங்கள்.
* குடும்மற்றுமசமூஒத்துழைப்பதாருங்கள்.
* அவர்களகுடும்பத்திலஒருவராநடத்துங்கள். அவர்களையுமகுடும்உறுப்பினராஇருக்விடுங்கள்.
* உடல்நிலசீராஇருந்தாலஅவர்களஅவர்களதபணியைததொடவிடுங்கள். தேவையற்ஓய்வவேண்டாம்.
* ஏதாவதஒரபணியிலஅவர்களகவனமசெலுத்வையுங்கள்.
* அவர்களதஅழுத்தத்தகுறைக்முற்படுங்கள்.
* உடற்பயிற்சி மற்றுமதியானமசெய்ஊக்குவியுங்கள்.
* ஊட்டச்சத்தமிக்உணவு, வைட்டமின், உணவுககட்டுப்பாடுகளகடைபிடிக்செய்யுங்கள்.
* சுத்தமாகுடிநீரகொடுங்கள்.
* புகையிலை, குடிப்பழக்கம், புகைப்பிடித்தலபோன்எந்கெட்டபபழக்கங்களஇருந்தாலுமஅதநிறுத்திவிடசசொல்லுங்கள்.
* முறையாமருத்துவபபரிசோதனைக்கஉட்படுத்துங்கள்.
* சிறிஉடல்நலபபிரச்சினஎன்றாலுமகூமருத்துவரஅணுகுங்கள்.
* ஏதேனுமகாயமஏற்பட்டாலமுதலுதவி தருவதிலுமகவனமதேவை. காயத்தகழுவுமசோப்பினாலகூபிரச்சினஏற்பவாய்ப்புண்டு.
* அவர்களதரத்தமபட்பஞ்சு, பான்டேஜபோன்றவைகளையுமகூமிகவனமாஅப்புறப்படுத்துங்கள்.
* மிகபபாதுகாப்பாஉடலுறவகொள்ளுமாறஅறிவுறுத்துங்கள். அவரததுணைக்கஏற்கனவஎய்ட்ஸஇருந்தாலுமகூஅவர்களஆணுறை பயன்படுத்துவதை வற்புறுத்துங்கள்.
* அவர்களதகுழந்தைகளமீதஅதிஅக்கறசெலுத்துங்கள்.
* அவர்களதஉடலிலஎச்.ஐ.ி.யினதாக்கமஎப்படி இருக்கிறதஎன்பதஅவ்வப்போது சோதனை செய்யுமாறு அறிவுறுத்துங்கள்.
என்னென்செய்யககூடாத

* எய்ட்ஸநோயவந்ததற்கஅவர்கள்தானகாரணமஎன்றஅவர்களை நோகடிக்காதீர்கள்.
* அவர்களுக்கஎப்படி, எப்போதஎய்ட்ஸநோயதாக்கியதஎன்பதஅறிந்தகொள்முயலாதீர்கள்.
* அவர்களகுற்உணர்ச்சிக்கஆளாக்காதீர்கள்.
* வீட்டிலஇருந்தோ, பணியிடத்திலஇருந்தஅவர்களை தனிமைப்படுத்தாதீர்கள்.
* அவர்களதகுழந்தைகளஅவர்களிடமஇருந்தபிரிக்காதீர்கள்.
* அவர்களுக்கஉணவஊட்டும்போதோ, வியர்வையை, கண்ணீரஅல்லதஎச்சிலதுடைக்கையுறைகளைபபயன்படுத்தாதீர்கள்.
* அவர்களுடைபலதுலக்குமபிரஷபோன்றவற்றமட்டுமபகிர்ந்தகொள்வேண்டாம்.
* அவர்களுடைதுணிகளைததனியேததுவைக்வேண்டாம்.
* அவர்களுக்கஎய்ட்ஸபாதித்துள்ளதஎன்பதஎல்லோருக்குமசொல்லிக்கொண்டிருக்வேண்டாம்.
* அவரஉயிரஇழக்குமதருவாயிலஅல்லதஉடலநிலமிகவுமமோசமடைந்திருந்தாலஅவர்களமரணத்தைபபற்றிககூறி பயமுறுத்வேண்டாம்.
* பொய்யாபிரச்சாரம், விளம்பரங்களைககண்டமருத்துவத்தமாற்றிககொண்டிருக்வேண்டாம்.
* முதலமுறசிகிச்சைக்கஅதிஅளவபணத்தசெலவிட்டுவிட்டபின்பசிகிச்சஅளிக்காமலஇருப்பததவிர்த்தமுறையாசிகிச்சைக்கதிட்டமிடுங்கள்.
* மீண்டுமமீண்டுமஎய்ட்ஸசோதனசெய்வேண்டாம். ஒரமுறஎய்ட்ஸஇருப்பதஉறுதியானாலஅதவாழ்வினகடைசி வரஇருக்குமஎன்பதமறவாதீர்.

மற்ற நோயாளிகளைப் போல எய்ட்ஸபாதித்தவர்களிடமும் அன்பு காட்டுங்கள். அவர்களை மானுடத்தின் ஓர் அங்கமாகக் கருதுங்கள்.

About Writer
Webdunia