பிரபல பாலியல் மருத்துவரும், இன்டியன் அசோசியேஷன் ஆஃப் செக்ஸாலஜியின் தலைவரும், ஏசியன் ஓஷியானிக் பெடரேஷன் ஆஃப் செக்ஸாலஜியின் துணைத் தலைவருமான மருத்துவர் டி. காமராஜ் அவர்களைச் சந்திக்க இருக்கிறோம்.
நமது சமூகத்தில் முக்கிய நபர்கள், நிபுணர்கள், கலை உலகினர், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், இசைவாணர்கள் ஆகியோரை நேர்காணல் கண்டு வீடியோ வடிவிலேயே உங்களுக்கு அளிக்கப் போகின்றோம்.