FREE

On the App Store

FREE

On the App Store

கருணைகிழங்கு பக்கோடா

வியாழன், 17 ஜனவரி 2013 (18:43 IST)

Widgets Magazine

கருணை கிழங்கில் பல நல்ல சத்துக்கள் இருக்கின்றன. கருணை கிழங்கை வழக்கமான வறுவல் போல் செய்யாமல், இப்படி பக்கோடாக்களாக செய்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்.

தேவையானவை

கருணை கிழங்கு - 1/2 கிலோ
கடலை மாவு - 1/4 கப்
சோள மாவு - 2 ஸ்பூன்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
பூண்டு - 5
சீரகம் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப

செய்முறை

கருணை கிழங்கை தோலுரித்து, சிறு துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.

பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிது மஞ்சள் தூள், கருணை கிழங்கு சேர்த்து வேகவைக்கவும்.வேகவைத்த கிழங்கை தனியே வைக்கவும்

சீரகம் மற்றும் பூண்டை அரைத்து, அதனோடு மிளகாய் தூள், கடலை மாவு, சோள மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து பேசியாவும். இந்த கலவையில் நிறைய தண்ணீர் சேர்க்க கூடாது.

தயாரித்த கலவையுடன் வேகவைத்த கருணை கிழங்கை சேர்த்து கலந்து சிறிது நேரம் கழித்து எண்ணெய்யில் பொரிதெடுத்தால் மொறுமொறுப்பான சுவைமிகுந்த கருணை கிழங்கு பக்கோடா தயார்

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ப‌ல்சுவை

உருளைக் கிழங்கின் மகத்துவம்

உருளைக் கிழங்கு எல்லோருக்கும் பிடித்தமான உணவு. அதனை எப்படி செய்தாலும் சாப்பிடலாம்.

து‌ணிக‌ளி‌ல் கறை ப‌ட்டா‌ல்

துணிகளில் பட்ட எண்ணெய் கறையை நீக்க, முகத்திற்கு தடவும் பவுடரை கரை மேல் போடுங்கள்.

அ‌ண்மை‌ச் செ‌ய்‌தி

உருளைக் கிழங்கின் மகத்துவம்

உருளைக் கிழங்கு எல்லோருக்கும் பிடித்தமான உணவு. அதனை எப்படி செய்தாலும் சாப்பிடலாம்.

உடல் எடையைக் குறைக்க

தற்போதுள்ள உலக சூழலில் அதிக உடல் எடை என்பது பெரும் பிரச்சினையாக இருக்கும் பட்சத்தில்

Widgets Magazine

ஆ‌சி‌ரிய‌ர் ப‌ரி‌ந்துரை

தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலை ஒப்படைக்கும் பேச்சுக்கே இடம் இல்லை: மத்திய அரசு

நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலை ஒப்படைக்க வேண்டும் என்ற ...

குறைந்த வட்டியில் கைத்தறி நெசவாளர்களுக்கு கடன் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

கைத்தறி நெசவாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் உள்ளிட்ட திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் ...

நோக்கியா தொழிற்சாலை மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும: நரேந்திர மோடி

சென்னை ஸ்ரீபெரும்புதூரில் மூடப்பட்ட நோக்கியா தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்குத் தேவியான ...

100க்கும் மேற்பட்டவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த கால் டாக்ஸி பெண் உரிமையாளர்

ரூ. 1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ. 5 ஆயிரம் தருவதாகக் கூறி 100க்கும் மேற்பட்டவர்களிடம், ...

Widgets Magazine