தக்காளி ரசம்

புதன், 14 அக்டோபர் 2009 (14:05 IST)

Widgets Magazine

ரச‌த்தை சாதாரணமாக எ‌ண்ண வே‌ண்டா‌ம். அ‌தி‌ல் சே‌ர்‌க்க‌ப்படு‌ம் ஒ‌வ்வொ‌ன்றும் மரு‌த்துவ குண‌ம் ‌நிறை‌ந்தவை.

தேவையான பொருட்கள்

புளி - நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு
உப்பு, பெரு‌ங்காய‌ம் - ‌சி‌றிது
தக்காளி - 2
கடுகு, கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய், க‌றிவே‌ப்‌பிலை - தா‌ளி‌க்க
கொ‌த்தும‌ல்‌லி

ரசப்பொடி தயாரிக்க
மிளகு, ‌சீரக‌ம், த‌னியா - தலா கா‌ல் தே‌க்கர‌ண்டி
துவர‌ம் பருப்பு - அரை தே‌க்கர‌ண்டி
வெ‌ந்தய‌ம் - 10 எ‌ண்‌ணி‌க்கை
கா‌ய்‌ந்த க‌றிவே‌ப்‌பிலை இரு‌ந்தா‌ல்
கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் - 1


செய்முறை:

ரசப்பொடிக்கு தேவையானவற்றை கொரகொரவ‌ெ‌ன்று அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பு‌ளியை‌க் கரை‌த்து, அ‌தி‌ல் உ‌ப்பு, ரசப்பொடி, தக்காளி, பூ‌ண்டு, ம‌ஞ்ச‌ள் தூ‌ள், பெரு‌ங்காய‌ம் சேர்த்து ந‌ன்கு ‌கல‌க்கவு‌ம்.

கடுகு, கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் ஒ‌ன்றை ‌‌கி‌ள்‌ளி‌ப்போ‌ட்டு க‌றிவே‌ப்‌பிலை சே‌ர்‌த்து தா‌ளி‌த்து இ‌ந்த பு‌ளி‌க் கரைச‌‌லி‌ல் சே‌ர்‌க்கவு‌ம்.

இதனை கொ‌தி வரு‌ம் வரை அடு‌ப்‌பில‌் வை‌த்து இற‌க்‌கி கொத்துமல்லி சேர்த்த பின் இறக்கவும்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ப‌ல்சுவை

பன்றிக் காய்ச்சல் பாதிப்பிலிருந்து தப்புவது எப்படி?

பன்றிக் காய்ச்சல் பாதிக்காமல் தப்புவதற்கு, பொது இடங்களுக்கு அதிகம் செல்லாமல் வீட்டிலேயே ...

எளிதில் ஜீரணமாகும் இட்லி

பொதுவாக 8 மாத குழந்தைகள் தொடங்கி வயது முதிர்ந்தோர் வரை அனைவருக்குமே ஏற்றது இட்லி.

அ‌ண்மை‌ச் செ‌ய்‌தி

வேண்டாம் இரவில் அசைவம்

இரவு நேரங்களில் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகள் சுவையாக இருப்பதால்

கறிவேப்பிலைக் குழம்பு

ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயை வாணலியில் விட்டு சூடாக்கி கா‌ய்‌ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு

Widgets Magazine

ஆ‌சி‌ரிய‌ர் ப‌ரி‌ந்துரை

ஆறு லட்ச ரூபாயை சில்லறையாக கொடுத்து கார் வாங்கிய விவசாயி

சீனாவில் 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை மொத்த பணத்தையும் சில்லறைகளாக கொடுத்து ஒருவர் ...

பிரபஞ்ச அழகிப் போட்டி: கொலம்பியா அழகி பௌலீனா வேகா பட்டம் வென்றார்

மியாமர் நாட்டில் நடந்த பிரபஞ்ச அழகிப் போட்டியில் கொலம்பியாவைச் சேர்ந்த பௌலீனா வேகா பிரபஞ்ச அழகி ...

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: இன்றுடன் முடிவடைகிறது வேட்புமனு தாக்கல்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி ...

டெல்லியில் நடந்த குடியரசு தின விழா மற்றும் இந்தியாவில் ஒபாமா இரண்டாம் நாள் படத்தொகுப்பு!

டெல்லியில் நடந்த குடியரசு தின விழா மற்றும் இந்தியாவில் ஒபாமா இரண்டாம் நாள் படத்தொகுப்பு!

Widgets Magazine
Widgets Magazine