முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > அறுசுவை > சைவம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வெஜ் ஸ்பிரிங் ரோல்  Search similar articles
- ச‌சிகலா
webdunia photoWD
பே‌க்க‌ரி‌களு‌க்கு‌‌சசெ‌ன்றால‌உ‌ங்க‌ள் ‌பி‌ள்ளைக‌ள் ‌விரு‌ம்‌பி சா‌ப்‌பிடு‌மவெ‌ஜ் ‌‌ஸ்‌பி‌ரி‌ஙரோலை, ‌நீ‌ங்க‌ள் ‌வீ‌ட்டிலேசெ‌ய்தகொடு‌த்தா‌ல்... அச‌‌ந்தபோ‌ய் ‌விடுவா‌ர்க‌ளஉ‌ங்க‌ள் ‌பி‌ள்ளைக‌ள்... அச‌த்து‌ங்க‌ளஅவ‌ர்களை.

எடுத்து வைத்து‌கொள்ள வேண்டியவை

மைதமாவு - அரை‌ ‌கிலோ
வெண்ணெய் - 50 கிராம்
கோஸ் - 100 கிராம்
பட்டாணி - 1 சிறிய பேக்கட்
கேரட் - 100 கிராம்
பின்ஸ் - 100 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது - 1 அரை தேக்கரண்டி
உருளைக்கிழ்ங்கு - 2 பொடியாக நறுக்கியது
வெங்காயம் - 2 பொடியாக நறுக்கியது
தக்காளி - 2 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி - கால்கட்டு பொடியாக நறுக்கியது
கறிவேப்பிலை - 2 பொடியாக நறுக்கியது
புதினா - கால்கட்டு பொடியாக நறுக்கியது
கரம்மசாலா தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
தனியா தூள் -1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணிர் - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 கிலோ

செய்முறை

webdunia photoWD
மைதா‌வி‌லவெண்ணெய் சே‌ர்‌த்தகலந்து கொள்ள வேண்டும். ‌தண்ணிரில் உப்பு மற்றும் சிறிதளவு சர்க்கரையை‌க் கரைத்து மைதா‌வி‌லஊற்றி இறுக்கமாக பிசைந்து வைக்கவும்.

பிசை‌ந்தவை‌த்‌திரு‌க்கு‌மமைதமா‌வி‌னமேலே சிறிது எண்ணெய் தடவி ஈர துணியால் முடி வைக்கவும்.

அடு‌ப்‌பி‌ல் கு‌க்க‌ர் வை‌த்து, எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்‌த்து வத‌க்கவு‌ம்..

webdunia photoWD
பிறகு பொடியாக நறுக்கிய அனைத்து காய்கறிகளையும் ஒ‌ன்ற‌ன் ‌பி‌ன் ஒ‌ன்றாக‌ப் போ‌ட்டு வத‌க்கவு‌ம். கடை‌சியாக த‌க்கா‌ளியை‌ப் போ‌ட்டு வத‌க்கவு‌ம்.

தனியா தூள், ஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்மசாலா, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவு‌ம்.

தேவையான அளவு தண்ணிர் விட்டு கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகளை‌ப் போட்டு 3 விசில் வைத்து இறக்கி கொள்ளவும்.

கு‌க்க‌‌ரி‌ல் கா‌ய்க‌றிக‌ள் வேவத‌ற்கு‌ள், பிசைந்து வைத்துள்ள மாவை புரிபோல் திரட்டி‌க் கொ‌ள்ளவு‌ம். ஓர‌ங்களை ஒ‌ட்ட மைதாவை த‌ண்‌ணீ‌ரி‌ல் கரை‌த்து பசை‌ப்போ‌ல் ச‌ெ‌ய்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

கு‌‌க்க‌ரி‌ல் இரு‌ந்து இற‌க்‌கிய மசாலாவை ‌திர‌ட்டி வை‌த்‌திரு‌க்கு‌ம் மைதா மா‌வி‌ன் நடுவிலே வைத்து ரோல் மாதிரி உருட்டி ஓரங்களை ஒட்டி ‌விடவு‌ம்.

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு ரோல்களையும் போட்டு பொன்னிறமாக எடுக்கவும்.

சுவையான வெஜ் ஸ்பிரிங் ரோல் ரெடி.
மேலும்
வெந்தயக் குழம்பு
கொ‌ண்டை‌க் கடலை‌க் குழ‌ம்பு
சப்பாத்தி உப்புமா
தே‌ங்கா‌ய் பா‌ல் சா‌த‌ம்
தாளித்த இட்லி
கோடை‌க்கே‌ற்ற வெந்தய இட்‌லி