முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > சைவம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கோடை‌க்கே‌ற்ற வெந்தய இட்‌லி
வெ‌ந்தய‌ம் எ‌ன்றது‌ம் ஏதோ கச‌ப்பானது எ‌ன்று முக‌ம் சு‌ளி‌க்க வே‌ண்டா‌ம். வெ‌ந்தய‌ம் சே‌ர்‌த்து செ‌ய்யு‌ம் எ‌ந்த சமையலு‌ம் ‌மிக ரு‌சியாக இரு‌க்கு‌ம் எ‌ன்பதை இ‌ந்த வெ‌ந்தய இ‌ட்‌லி மூல‌ம் அ‌றி‌வீ‌ர்க‌ள்.

புழ‌ங்க‌ல் அ‌ரி‌சி - 3 ஆழா‌க்கு
வெ‌ந்தய‌ம் - ஒரு கை‌ப்‌பிடி
ஆமண‌க்கு ‌விதை - 5
உ‌ப்பு

செ‌ய்யு‌ம் முறைய‌ப் பா‌ர்‌க்கலாமா...

அரிசியையுமவெந்தயத்தையுமதனித்தனியஊறவை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.
ஒரமணி நேரமஊறிபிறகு, அரிசியை அரை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.
பாதி அரைபடும்போதஆமணக்கவிதைகளைததோலுரித்துசசேருங்கள்.
நன்கஅரைபட்டதுமமாவை வ‌ழி‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.
பிறகு ஊறிவெந்தயத்தைபபோட்டஅரைத்தெடுங்கள்.
பிறகஅதமாவிலகலந்தஉப்பசேர்த்துககரைத்து 6 முதல் 8 மணி நேரமபுளிக்கவிடுங்கள்.
புளித்பின் இட்லித்தட்டில் மாவை ஊற்றி வேகவை‌த்து எடு‌ங்க‌ள்.

சுவையான வெ‌‌ந்தய இ‌ட்‌லி தயா‌ர். எ‌‌ப்போது‌ம் போல ச‌ட்‌னி, சா‌ம்பா‌ர் வை‌த்து சா‌ப்‌பிடு‌ங்க‌ள். உட‌ல் சூ‌ட்டையு‌ம் த‌ணி‌க்கு‌ம்.
மேலும்
மிளகு‌‌ப்பொடி இட்‌லி
அரிசி ரவை இ‌ட்‌லி
வெ‌ங்காய வத‌க்க‌ல் இ‌ட்‌லி
கா‌ய்க‌றி இட்‌லி
இ‌னி‌ப்பான இட்‌லி
வறு‌த்த இட்‌லி