முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > சைவம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அரிசி ரவை இ‌ட்‌லி
அரிசியையுமரவையையுமசேர்த்ததோசை ம‌ட்டு‌ம் தானே செ‌ய்‌‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். இ‌ப்போது அ‌ரி‌சி ரவை இ‌ட்‌லி செ‌ய்து பா‌ர்‌க்கலாமா

தேவையானவை

புழுங்கலரிசி ரவை - 2 கப
உளுத்தம்பருப்பு - அரகப
உப்பு - தேவையாஅளவ

செ‌ய்முறை

அ‌ரி‌சி ரவை‌ வே‌ண்டுமானா‌ல்... புழ‌ங்க‌ல் அ‌ரி‌சியை ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்து ஊறவை‌த்து உல‌ர்‌த்து‌ங்க‌ள். அ‌‌ரி‌சி ந‌ன்கு உல‌ர்‌ந்தது‌ம் அதனை ந‌ன்கு ரவை ரவையாக உடை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ந‌ன்றாக கா‌ய்‌ந்த அ‌ரி‌சி எ‌ன்றா‌ல் 1 அ‌ல்லது 2 மாத‌த்‌தி‌ற்கு கூட அ‌ரி‌சி ரவையை வை‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம்.

உளுத்தம்பருப்பஒரமணி நேரமஊறவை‌த்து நன்கபொங்கபபொங்அரைத்தெடுங்கள்.

அ‌ரி‌சி ரவையஅரைமணி நேரமதண்ணீரிலஊறவைத்து, அரைத்தவைத்திருக்குமஉளுந்தமாவுடன் கல‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

இதனுட‌ன் தேவையான அள‌வி‌ற்கு உப்பசேர்த்தநன்ககரைத்தவையுங்கள்.

மாவநன்கபுளித்தவுடனஇட்லிகளாஊற்றி வேகவைத்து, சட்னியுடனபரிமாறுங்கள்.

எ‌ன்ன ஹோட்டலஇட்லி ஞாபக‌ம் வருதா, ஆ‌ம் அ‌தேதா‌ன்.
மேலும்
வெ‌ங்காய வத‌க்க‌ல் இ‌ட்‌லி
கா‌ய்க‌றி இட்‌லி
இ‌னி‌ப்பான இட்‌லி
வறு‌த்த இட்‌லி
தயிர் இட்‌‌லி
பாசிப்பருப்பு இட்‌லி