முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > சைவம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வெ‌ங்காய வத‌க்க‌ல் இ‌ட்‌லி
இ‌ந்வத‌க்க‌லஇ‌ட்‌லி மாலஉண‌வி‌ற்கு ‌மிகவு‌மஏ‌ற்றது.

செ‌ய்ய‌ததேவையானவ

இட்லி மாவு - 1/2 க‌ிலே
இட்லி மிளகாய்பபொடி - 4 டே‌பி‌ள் ‌ஸ்பூ‌ன
பெரிவெங்காயம் - 2
ப‌ச்சை ‌மிளகா‌ய் - 1
கறிவேப்பிலை, மல்லித்தழ

செ‌ய்யு‌மமுறை

மாவசிறசிறஇட்லி த‌ட்டுக‌ளி‌லஊ‌ற்‌றி வேகவை‌த்தஎடு‌ங்க‌ள்.

வெங்காயத்தைபபொடியாநறுக்கிககொள்ளுங்கள். ப‌ச்சை ‌மிளகா‌ய் ‌கீ‌றி வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

கடா‌யி‌லஎண்ணெயைககாயவைத்து, வெங்காயத்தைசசேர்த்தவதக்கி, அத்துடனி‌றிது உப்பசேருங்கள். ப‌ச்சை ‌மிளகாயை‌ப் போடவு‌ம்.

வெங்காயம் பொ‌ன்‌னிறமாக வத‌ங்கியது‌ம் வேக வை‌த்து எடு‌த்த இட்லி, இட்லிபபொடி ஆ‌கியவ‌ற்றை ஒ‌ன்ற‌ன் ‌பி‌ன் ஒ‌ன்றாக போ‌ட்டு லேசாக ‌கிளற‌ி ‌விடவு‌ம்.

இ‌ட்‌லியுட‌ன் இ‌ட்‌லி பொடி ந‌ன்கு கல‌ந்தது‌ம் கறிவேப்பிலை, மல்லித்தழசேர்த்துககிளறி இறக்குங்கள்.

இதற்குததொட்டுக்கொள்ச‌ட்‌னி போ‌ன்றஎதுவுமதேவையில்லை. அப்படியசாப்பிடக்கூடிஅருமையாமாலஉணவு.
மேலும்
கா‌ய்க‌றி இட்‌லி
இ‌னி‌ப்பான இட்‌லி
வறு‌த்த இட்‌லி
தயிர் இட்‌‌லி
பாசிப்பருப்பு இட்‌லி
வகை வகையான இ‌ட்‌லிக‌ள்