முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > சைவம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கா‌ய்க‌றி இட்‌லி
கேர‌ட், ‌பீ‌ன்‌ஸ், கோ‌ஸஉ‌ங்களு‌க்கு‌ப் ‌பிடி‌த்எ‌ந்கா‌ய்க‌றியவை‌த்தவே‌ண்டுமானாலு‌மஇ‌ட்‌லி செ‌ய்யலா‌ம்.

தேவையானவ

இட்லி மாவு - 1/2 ‌கிலே
பொடியாநறுக்கிகாய்கறிகள் - அரகப
தேங்காயதுருவல் -அரகப
வேகவைத்பாசிப்பருப்பு - கா‌லக‌ப
மல்லித்தழ
உப்ப

தாளிக்க:
கடுகு - அரடீஸ்பூன
உளுத்தம்பருப்பு - ஒரடீஸ்பூன
கடலைப்பருப்பு - 2 டேபிள்டீஸ்பூன
இஞ்சி
ப‌ச்சமிளகாய
கறிவேப்பில
பெருங்காயம
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன

செ‌ய்யு‌மமுற

தா‌ளி‌க்கு‌மகடாயிலஎண்ணெயைககாயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை‌பபோடவு‌ம். பரு‌ப்பந‌ன்கபொ‌ன்‌னிறமானது‌மநறு‌க்‌கி வை‌த்‌திரு‌க்கு‌மஇஞ்சி, பச்சமிளகாய், நறுக்கிகாய்கறிகள், கறிவேப்பிலஎல்லாவற்றையுமசேர்த்தவதக்கவும்.

பிறகு, தேங்காயதுருவலசேர்த்தஇறக்கி, வேகவைத்பாசிப்பருப்பசேருங்கள்.

இந்தககலவையஅப்படியசூடாஇல்லி மாவிலசேர்த்துககலந்து, இட்லிததட்டுகளிலஊற்றி வேகவைத்தெடுங்கள்.
சுவையாகா‌ய்க‌றி இட்லி தயார்.

இதனஇ‌ட்‌லி த‌ட்டு‌க்க‌ளி‌லஅ‌‌ல்லாம‌ல், ட‌ம்ள‌ர், ‌கி‌ண்ண‌ங்க‌ளி‌லஊ‌ற்‌றி எடு‌த்தகுழ‌ந்தைகளு‌க்கு‌ககொடு‌த்து‌பபாரு‌ங்க‌ள்.
மேலும்
இ‌னி‌ப்பான இட்‌லி
வறு‌த்த இட்‌லி
தயிர் இட்‌‌லி
பாசிப்பருப்பு இட்‌லி
வகை வகையான இ‌ட்‌லிக‌ள்
முருங்கை‌க் கா‌ய் சூ‌ப்