முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > சைவம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இ‌னி‌ப்பான இட்‌லி
இ‌னி‌ப்பசுவஅ‌திகமாக ‌விரு‌ம்பஉ‌ண்ணுபவ‌ர்களு‌க்காகவே‌ததயா‌ரி‌க்க‌ப்ப‌ட்டதஇ‌ந்இ‌னி‌ப்பஇ‌ட்‌லி. உடலு‌க்கு‌மஏ‌ற்றது.

செ‌ய்ய‌ததேவையானவ

புழுங்கலரிசி - 2 கப
உளுத்தம்பருப்பு - அரகப
தூளாக்கிகருப்பட்டி - ஒரகப
ஏலக்காய்தூள
தேங்காயதுருவல
நெய
ஆப்பசோட

செ‌ய்யு‌மமுற

அரிசி, உளுந்ததனித்தனியவைத்துக்கொள்ளுங்கள்.

உளுந்தபொங்கபபொங்கவும், அரிசியந‌ன்றாகவு‌மஅரைத்து, ‌சி‌றிதஉப்பசேர்த்துபபுளிக்வையுங்கள். மாவஅரைக்கும்போது, கெட்டியாஇருக்கவேண்டும்.

நன்கபுளித்மாவிலதுரு‌விதேங்காய், பொடி செ‌ய்ஏலக்காயதூள், ‌சி‌றிதஆப்பசோடசேர்த்தந‌ன்ககலக்குங்கள்.

கருப்பட்டியஅரட‌ம்ள‌ரதண்ணீரவைத்தஅடு‌ப்‌பி‌லவை‌த்தசூடபடு‌த்து‌ங்க‌ள். கரு‌ப்ப‌ட்டி ந‌‌ன்ககரை‌ந்தது‌மஅதைவடிகட்டி சூடாமாவிலசேருங்கள். கருப்பட்டி கிடைக்காபட்சத்திலவெல்லத்தசேர்த்து‌ககொ‌ள்ளலா‌ம்.

மாவநன்ககலந்து, இட்லிகளாஊற்றி வேகவைத்தஎடுங்கள். ‌மிகவுமசுவையாஇ‌னி‌ப்பஇட்லி தயா‌ர்.

கரு‌ப்ப‌ட்டி உடலு‌க்கு‌‌மஏ‌ற்றது.
மேலும்
வறு‌த்த இட்‌லி
தயிர் இட்‌‌லி
பாசிப்பருப்பு இட்‌லி
வகை வகையான இ‌ட்‌லிக‌ள்
முருங்கை‌க் கா‌ய் சூ‌ப்
காய்கறி சூப்