முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > சைவம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பாசிப்பருப்பு இட்‌லி
இ‌ட்‌லி ‌எ‌ன்றாலஅருமையாஇரு‌க்கு‌ம். அ‌திலு‌மபா‌சி‌ப்பரு‌ப்பு, ச‌ர்‌க்கரஎ‌ல்லா‌மசே‌ர்‌த்தஇ‌ட்‌லி எ‌ன்றா‌லசொ‌ல்லவவே‌ண்டு‌ம். எ‌ன்நா‌க்‌கி‌லஎ‌ச்‌சி‌லஊறு‌கிறதா..

தேவையானவ
பாசிப்பருப்பு - ஒரகப
பச்சரிசி - காலகப
சர்க்கரை - ஒரகப
தேங்காயதுருவல் - அரகப
ஏலக்காய்தூள் - அரடீஸ்பூன
நெய் - 2 டீஸ்பூன

செ‌ய்முற
பா‌சி‌பபருப்பு, அரிசி இரண்டையுமதனித்தனியஒரமணிநேரமவையுங்கள்.
மைஅரை‌க்காம‌லச‌ற்றகொரகொரவெஇரு‌க்கு‌ம்போதமாவஎடு‌த்து‌க
கொ‌ள்ளு‌ங்க‌ள்.
அரைத்இ‌ட‌்‌லி மாவுடனதேங்காயதுருவல், சர்க்கரை, பொடி‌த்ஏலக்காய், நெயசேர்த்தநன்ககலந்தகொள்ளுங்கள்.
இ‌ட்‌லி த‌ட்டு‌க்க‌ளி‌லஅ‌ல்லாம‌லநெயதடவிட்ரேயிலஊற்றி நன்கவேவைத்தெடுங்கள்.
இ‌ட்‌லி ந‌ன்கஆ‌றியது‌மஅதனது‌ண்டுகளாக‌பபோ‌ட்டசுவை‌த்து‌ப
பாரு‌ங்க‌ள்.

மிக‌ச் ‌சிற‌ந்த மாலை உணவாக இது அமையு‌ம்
மேலும்
வகை வகையான இ‌ட்‌லிக‌ள்
முருங்கை‌க் கா‌ய் சூ‌ப்
காய்கறி சூப்
பிரட் சமோசா
இட்லி உசிலி
நூடுல்ஸ் புளி உப்புமா