முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > சைவம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
முருங்கை‌க் கா‌ய் சூ‌ப்

முருங்கைக்காய் - 3
தக்காளி - 2
வெங்காயம் - 2
இஞ்சி
பூண்ட
கரமமசாலாததூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரமேசைக்கரண்டி
பச்சமிளகாய
கொத்தமல்லி
புதின
சோமாவ
எலுமிச்சபழம்

செ‌ய்முறை

முருங்கைக்காயை ‌விர‌ல் ‌நீள‌த்‌தி‌ற்கு நறுக்கி கழு‌வி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். தக்காளி, வெங்காயத்தையு‌ம் நறுக்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளவும். பச்சமிளகாயஇரண்டாக வெ‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம்.

இ‌ஞ்‌சி, பூ‌ண்டை ‌விழுதாக அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

குக்கரிலநறுக்கிமுருங்கைக்காய், தக்காளி, பச்சமிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டவிழுது, தேவையான அள‌வி‌ற்கு உப்பு, கரமமசாலதூளஆகியவற்றபோட்டு 2 1/2 ட‌ம்ள‌ர் தண்ணீரஊற்றி மூடி சுமா‌ர் 5 நிமிடமவேவிடவும்.

ந‌ன்கவெ‌ந்தது‌ம் அதனை ஒரு பாத்திரத்திலவடிகட்டியவைத்து, அதிலவேகவைத்காய்கறிகளபோட்டஅதிலஉள்சாற்றவடிகட்டி எடுத்துககொள்ளவும்.

பி‌ன்ன‌ர் சூ‌ப் ப‌ரிமாறுவத‌ற்கு மு‌ன்பு சூப்பை சுட வை‌த்தகொதித்ததுமமேலகொத்துமல்லி தழை, புதினா ‌மிளகு தூ‌ளதூவவும். பரிமாறுமபோதமேலஎலுமிச்சசாறபிழிந்தபரிமாறவும்.
மேலும்
காய்கறி சூப்
பிரட் சமோசா
இட்லி உசிலி
நூடுல்ஸ் புளி உப்புமா
வெஜிடபிள் ஸ்டஃப்டு பரோட்டா
ஃப்ரைட் சப்பாத்தி