முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > சைவம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காய்கறி சூப்
தேவையான பொருட்கள் :

காய்கறிகள் பீன்ஸ், பட்டானி, கேரட்
மற்றும் வெங்காயம் 2 கப் ( பொடிப்பொடியாக நறுக்கியது )
வெண்ணெய் 2 ஸ்பூன்
பால் 4 கப்
மைதா மாவு 1/2 ஸ்பூன்

செய்முறை :

வெண்ணெயை அடுப்பில் வைத்து வெங்காயத்தை ஒரு நிமிடம் வதக்கவும்.

மற்ற காய்கறிகளையும் போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கவும்.

ஒரு கப் தண்ணீர் விட்டு காய்கறிகள் மெத்தென ஆகும் வரை வேக வைக்கவும்.

பால் மற்றும் மைதா மாவை சேர்த்து சிறிது நேரம் சூடாக்கி, மற்ற காய்கறிகளுடன் சேர்க்கவும்.

சூடான சூப் தயார்.
மேலும்
பிரட் சமோசா
இட்லி உசிலி
நூடுல்ஸ் புளி உப்புமா
வெஜிடபிள் ஸ்டஃப்டு பரோட்டா
ஃப்ரைட் சப்பாத்தி
தாய்லாந்து ஐஸ்கிரீம்