முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > அறுசுவை > சைவம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பிரட் சமோசா
வீ‌ட்டிலேயே சமை‌த்து‌ப் பாரு‌ங்க‌ள் ‌பிர‌ட் சமோசா...

தேவையானவை

வெங்காயம் - 1/2 கப்
கோஸ் - 1 கப்
கேரட் துருவல் - 1 கப்
இஞ்சி, பூண்டு
வேகவைத்த பட்டாணி - 1 கப்
சோம்பு
மிளகாய் தூள்
உப்பு
பிரட்

செய்முறை

கடாயில் எண்ணை ஊற்றி சோம்பு போட்டு அதில் இஞ்சி பூண்டு விழுதை போடவும். முதலில் வெங்காயம், கோஸ், கேரட், பட்டாணி என வரிசையாக போட்டு வதக்கவும்.

மிளகாய் தூள், உப்பு போட்டு நன்றாக வதக்கி இறக்கவும்.

பிரட்டை முக்கோண வடிவில் கட் செய்து ஒரு துண்டில் இந்த மசாலாவை வைத்து மறு துண்டால் மூடவும்.

இதனை எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும்.
மேலும்
இட்லி உசிலி
நூடுல்ஸ் புளி உப்புமா
வெஜிடபிள் ஸ்டஃப்டு பரோட்டா
ஃப்ரைட் சப்பாத்தி
தாய்லாந்து ஐஸ்கிரீம்
தாய் நூடுல்ஸ்