முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > அறுசுவை > சைவம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இட்லி உசிலி
இட்லி உசிலி செய்தேவையாபொருட்கள் :

வழக்கமாஇட்லி 4
வெங்காயம் 2
ு.பருப்பு 1/2 கப
க.பருப்பு 1/2 கப
ப.பருப்பு 1 டேபிளஸ்பூன
இஞ்சி, கறிவேப்பிலதேவையாஅளவ
மிளகாய் 2
முந்திரி பருப்பு 4
எண்ணெய் 1/2 கரண்டி
கடுகு 1/2 டீஸ்பூன
உ.பருப்பு 1 டீஸ்பூன
உப்பதேவையாஅளவ


செய்முற

பருப்புகளஒரமணி நேரமவைத்துககளைந்தஉப்பும், மிளகாயுமசேர்த்தமிக்ஸியிலசற்றகரகரப்பாஅரைத்துககொள்ளவும். ஆவியிலவைத்தபருப்பஉசிலிக்குசசெய்வதபோவேவைத்தஎடுத்துககெள்ளவும். வாணெலியிலஎண்ணெயவிட்டுககடுகு, உ.பருப்பதாளித்தவெங்காயத்தையுமபொடியாநறுக்கி அதிலபோட்டஇஞ்சி, கறிவேப்பிலபோட்டவதக்கி பருப்பையுமபோட்டுபபொபொலவென்றவருமவரையிலநன்றாவதக்கவும்.

இட்லியைககையாலஒரஅகபாத்தித்திலஉதிர்த்துககொண்டஅதபருப்புகளுடனகொட்டிககலந்தஅடுப்பிலேயவைத்தகிளவும்.

நன்றாகலந்தபொபொலவென்றஆனதுமஇறக்கி வைத்தமுந்திரி பருப்பவறுத்துபபோட்டபரிமாறவும்.
மேலும்
நூடுல்ஸ் புளி உப்புமா
வெஜிடபிள் ஸ்டஃப்டு பரோட்டா
ஃப்ரைட் சப்பாத்தி
தாய்லாந்து ஐஸ்கிரீம்
தாய் நூடுல்ஸ்
பிரெஞ்ச் வெங்காய சூப்