முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > அறுசுவை > சைவம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வெஜிடபிள் ஸ்டஃப்டு பரோட்டா
வெஜிடபிளஸ்டஃப்டபரோட்டசெய்தேவையாபொருட்கள் :

காலிஃப்ளவர் 1 கபதுருவியத
காரட் 1 கபதுருவியத
பீட்ரூட் (அ) முள்ளங்கி 1 கபதுருவியத
வெங்காயம் 2 (பெரியது-சிறிதாநறுக்கி வைத்துககொள்ளவும்)
பூண்டவிழுது 1 ஸ்பூன
இஞ்சி, பச்சமிளகாயவிழுது 1 ஸ்பூன
சீரகபபொடி 1 ஸ்பூன
தனியபொடி 1 ஸ்பூன
சாம்பாரபொடி 1 ஸ்பூன
மசாலாபபொடி 1 ஸ்பூன
கொத்துமல்லி 1/2 கபநறுக்கியத
உப்பதேவையாஅளவ
எண்ணெய் 3 டேபிளஸ்பூன


செய்முறை:

சப்பாத்திக்கமாவபிசைந்தவைக்கவும். வாணலியிலஎண்ணெயவிட்டசீரகமவெடித்ததுமபூண்டவிழுது, இஞ்சி, பச்சமிளகாயவிழுதமுதலிலவதக்கவும். பிறகவெங்காயத்தைபபோட்டப்ரௌனாவருமவரவதக்கவும். வெங்காயமவதங்கியதுமஅதிலசீரகபபொடி, தனியபொடி, சாம்பார்பபொடி, உப்பபோட்டு 2 நிமிடமவதக்கி கடைசியிலஒரஸ்பூனமசாலாபொடி போட்டகலந்ததனியாவைக்கவும். காலிஃப்ளவரதுருவல், முள்ளங்கி, காரடதுருவலவாணலியிலசிறிதஎண்ணெயவிட்டவதக்கவும். சிறிததண்ணீரதெளித்தநன்கசுருண்டவருமவரவதக்கவும்.

உருளைககிழங்கவேவைத்து, தோலஉரித்தகிரேவியுடனசேர்த்தபிசைந்தகொள்ளவும். காய்கறிகளநன்றாவெந்ததும், வெங்காகிரேவியஅதிலபோட்டமேலும் 2 நிமிடங்களநன்றாகசசேர்த்தவதக்கி இறக்கவும். இதிலநறுக்கிகொத்துமல்லியைததூவி சிறசிறஉருண்டைகளாபிரித்துககொள்ளவும். பிசைந்தவைத்திருக்குமகோதுமமாவஉருண்டையாஎடுத்துககொள்ளவும். இந்உருண்டைகளகுழித்தசிமிழபோலசெய்தகொள்ளவும். நடுவிலஇந்காய்கறி உருண்டையவைத்தநாலபக்கமுமமூடி சப்பாத்திககல்லிலசப்பாத்தியாஇட்டதோசைககல்லிலஇரபக்கமுமநெயவிட்டமொறமொறுவென்றசிவந்ததுமஎடுக்கவும்.

மேலும்
ஃப்ரைட் சப்பாத்தி
தாய்லாந்து ஐஸ்கிரீம்
தாய் நூடுல்ஸ்
பிரெஞ்ச் வெங்காய சூப்
ஷேஸ்வான் ரைஸ்
ஃப்ரைட் ரைஸ்