முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > அறுசுவை > சைவம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஃப்ரைட் சப்பாத்தி
ஃப்ரைடசப்பாத்தி செய்தேவையாபொருட்கள் :

சப்பாத்தி 6
கேரட், கோஸ், காலிபிளவர், பீட்ரூட், நூல்கோலஎல்லாமதுருவியத
1 கப
வெங்காயம் 1 (பொடியாநறுக்கியது)
பச்சமிளகாய் 4
பூண்டு 4 பல
இஞ்சி சிறித
சக்கரை 1 மேஜைக்கரண்டி
லெமன் 1 (சிறிது)
தாளிப்பதற்க
பட்டை 1 துண்ட
கிராம்பு 2
பிரிஞ்சி இலை 1
சோம்பு 1 தேக்கரண்டி
சீரகமகொஞ்சம
உ.பருப்பகொஞ்சம
பெருங்காயம், கொப்பரை 1/4 மூடி துருவியது.


செய்முறை:

சப்பாத்தியஇரவிலசெய்தடப்பாவிலபோட்டபிரிட்ஜ்ஜிலவைத்தவிவேண்டும். காலையிலகைகளிலவைத்தகசக்கினாலதூளாகி விடும். எண்ணெய்சசட்டியிலபட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலபோட்டவெடித்ததுமபொடியாநறுக்கிவெங்காயம், பச்சமிளகாய், பூண்டு, இஞ்சி, சோம்பஎல்லாவற்றையுமபோட்டநன்றாவதக்கவும். துருவிஎல்லகாய்களையுமபோட்டு 3 நிமிடமவதக்கவும். தூளாக்கிசப்பாத்தியையுமபோட்டவதக்கவும். பொடியாநறுக்கிகொத்துமல்லி, புதினா, கருவேப்பிலை, லெமனஜுஸ், சக்கரை, துருவிகாய்ந்தேங்காயஎல்லாவற்றையுமபோட்டநன்றாகககிளறி இறக்கவும்.

மேலும்
தாய்லாந்து ஐஸ்கிரீம்
தாய் நூடுல்ஸ்
பிரெஞ்ச் வெங்காய சூப்
ஷேஸ்வான் ரைஸ்
ஃப்ரைட் ரைஸ்
சைனீஸ் வாண்டன் சூப்