முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > அறுசுவை > சைவம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தாய் நூடுல்ஸ்
குழந்தைகளுமபெரியவர்களுமவிரும்பி சாப்பிடுமஐட்டம்... Instant நூடில்ஸமட்டுமசெய்யததெரிந்தவர்களஒரமாறுதலுக்கஇந்ரெசிபி செய்தவீட்டிலஉள்ளோரஆச்சர்யப்படுத்தலாம்...

ரெடபேஸ்டசெய்தகொள்

வெங்காயம் - 1 பெரியத
இஞ்சி - 50 கிராம
பூண்டு - 10-15
காய்ந்மிளகாய் - 10

நூடுல்ஸ

அரிசி நூடுல்ஸ் - 1 பாக்கெட

வெஜிடேபிள்ஸ

பூண்டு - 8-10
காளான் - 100 கிராம
கேரட் - 1
பேபிகார்ன் - 4
கோஸ் - 2 கப
குடமிளகாய் - 1
பீன்ஸ் - 50 கிராம
பிராக்கிலி - 1 கட்ட
ஸ்பிரிஙஆனியன் - 2
லெமனகிராஸ் - 1 டீஸ்பூன
வினிகர் - 1 டீஸ்பூன
சோயசாஸ் - 1 டீஸ்பூன
எண்ணெய் - தேவைக்கேற்
அஜினமோட்டோ - 1 சிட்டிக
உப்பு - தேவைக்கேற்

செய்முறை - நூடுல்ஸ

1. வாணலியிலசிறிதஉப்பு, எண்ணெயஇரண்டையுமசேர்த்ததேவையாஅளவதண்ணீரஊற்றி கொதிக்வைக்கவும்.

2. நன்றாகொதிக்குமநீரிலநூடுல்ஸபோட்டு 5 முதல் 10 நிமிடங்களவேவைக்கவும்.

3. நூடுல்ஸநமக்கதேவையாபதத்திலஎடுத்தஉடனகுளிர்ந்நீரிலஅலவேண்டும். அரிசி நூடுல்ஸவெகசீக்கிரமாகுழைந்தவிடும், அதனாலஅதிகவனமாஇருக்வேண்டும்.

4. குளிர்ந்நீரிலஅலசினாலநூடுல்ஸஒன்றொடொன்றஒட்டாமலிருக்கும்.

5. நூடுல்ஸதனியாஎடுத்தவைக்வேண்டும்.

ரெடபேஸ்ட

1. வெங்காயத்ததண்ணீரிலகொதிக்வைக்கவும்.

2. கொதித்வெங்காயத்துடனஇஞ்சி, பூண்டு, காய்ந்மிளகாயசேர்த்தஅரைத்துககொள்ளவும்.

வெஜிடேபிள்ஸ

1. வாணலியிலமுதலிலசிறிதளவநறுக்கிபூண்டஇஞ்சி போட்டு, ரெடபேஸ்ட்டையுமகலந்தவதக்கி கொள்ளவும்.

2. அதிலவினிகர், சோயாசாஸசேர்த்தவதக்கிககொள்ளவும்.

3. நறுக்கிபீன்ஸ், கேரட், காளானஎல்லாவற்றையுமசேர்த்தவதக்கிககொள்ளவும்.

4. பொடியாநறுக்கிகோஸையுமசேர்த்துககொள்ளவும்.

5. இதிலஉப்பு, அஜினமோட்டோ, லெமனகிராஸசேர்த்தமூடி வைக்கவும்.

6. அதிநேரமஅடுப்பிலவைக்காமலகாய்கறிகளவெந்தவுடனநூடுல்ஸபோட்டகுடிசஆலகிளறி போட்டகார்னபோடவும். பேபி கார்னஅதிநேரமவேவிடககூடாது.

7. இவ்வாறஎல்லாவற்றையுமபோட்பினகுலுக்கி பரிமாறுவதற்கமுனபொடித்வேற்கடலதூவி அலங்கரிக்கவும்.

குறிப்பு:

லெமனகிராஸலேசாலெமனவாசனதரும். லெமனகிராஸகிடைக்காவிட்டாலசிறிகாய்ந்எலுமிச்சதோலதுண்டையுமஉபயோகிக்கலாம்.
மேலும்
பிரெஞ்ச் வெங்காய சூப்
ஷேஸ்வான் ரைஸ்
ஃப்ரைட் ரைஸ்
சைனீஸ் வாண்டன் சூப்
தயிர் பிரட் உருண்டை
தக்காளி சூப்