முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > அறுசுவை > சைவம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பிரெஞ்ச் வெங்காய சூப்
தேவையாபொருட்கள்:

ப்ரௌனஸ்டாக் (இத்தாலி சூப்பிலஉள்ளபடி) 4 கப
வெண்ணெய் 50 கிராம
பொடியாநறுக்கிவெங்காயம் 2 கப
வெள்ளமிளகுத்தூள் (சிறிதளவு)
துருவிசீஸ் 1/2 கப
உப்பு (சுவைக்கேற்ப)

செய்முறை:

வாணலியிலவெண்ணெயஉருவைத்து, வெங்காயத்தைபபொன்னிறமாவறுத்துககொள்ளவும்.

அதிலப்ரௌனஸ்டாக்கஊற்றிககொதிக்விடவும

உப்பு, வெள்ளமிளகுததூளபோட்டு, பொரித்வெங்காயம், துருவிசீஸதூவி சுடச்சுடபபரிமாறவும்.
மேலும்
ஷேஸ்வான் ரைஸ்
ஃப்ரைட் ரைஸ்
சைனீஸ் வாண்டன் சூப்
தயிர் பிரட் உருண்டை
தக்காளி சூப்
மோர் குழம்பு