முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > அறுசுவை > சைவம்
 
ஷேஸ்வான் ரைஸ்
மிகவுமபிரபலமாஇந்சைனீஸரைஸஐட்டம், டின்னரபார்ட்டிகளுக்கமிகவுமஉகந்தது.

தேவையாபொருட்கள

பாஸ்மதி அரிசி - 2 கபஅல்லதபொன்னி அரிசி 2 கப
உப்பு - தேவையாஅளவ
வெண்ணெய் - 1 மேஜைககரண்டி

பொடியாநறுக்கிபூண்டு - 1 டீஸ்பூன

பச்சமிளகாய்-6 மிமெல்லியதாநீளமாநறுக்கியத
வெங்காயம்-1 கபமிமெல்லியதாநீளமாநறுக்கியத

காரட்-1 கபமிமெல்லியதாநீளமாநறுக்கியத
பீன்ஸ்-1 கபமிமெல்லியதாநீளமாநறுக்கியத
குடமிளகாய்-1 கபமிமெல்லியதாநீளமாநறுக்கியத
கோஸ்-1 கபமிமெல்லியதாநீளமாநறுக்கியத
லீக்ஸஇலை-1 பிடி மிமெல்லியதாநீளமாநறுக்கியத
செலரி இலை-1 பிடி மிமெல்லியதாநீளமாநறுக்கியத

சோயசாஸ்-1 மேஜைககரண்டி
வினிகர்-1 மேஜைககரண்டி

விழுதாஅரைக்

இஞ்சிபபெரிதுண்ட
பூண்டு-10
காய்ந்மிளகாய்-6-8

செய்முற

ஒரகனமாவாணலியிலவெண்ணஉருக்கிககொள்ளவும். அரிசியைககளைந்தசிறிதநேரமவைக்கவும். பினவைத்அரிசியையும் 1 டீஸ்பூனபொடியாநறுக்கிபூண்டஉருக்கிவெண்ணெயிலபோட்டு, சிறிதவறுக்கவும். வாசனவந்பின், இரமடங்கதண்ணீருமதேவையாஉப்பு (சுமார் 1 டீஸ்பூன்) போட்டஒரதட்டபோட்டமூடி வைக்கவும்.

மற்றொரவாணலியில், எண்ணெயவிட்டவெங்காயமவதக்கவும். பினபச்சமிளகாயசேர்க்கவும்.

இதற்குபபினநறுக்கிகாய்கறிகளஒவ்வொன்றாகசசேர்க்கவும். நாமதயாராவைத்துள்இஞ்சி பூண்டகாய்ந்மிளகாயபேஸ்ட், சோயசாஸ், வினிகர், உப்பமுதலியவகலந்தகாய்கறிகளுடனசேர்த்தமூடி வைக்கவும். அடிக்கடி கிளவேண்டாம். வெந்தவுடனகீழஇறக்கி வைக்கவும்.

தயாராவைத்துள்சாதத்தை, ஒரதட்டிலபரத்தி அதனமேலகாய்கறி கலவபரத்தவும். பினகடைசியிலசேர்த்துககலக்கவும். இவ்வாறசெய்தால், சாதமுமகாய்கறியுமசேர்ந்தகலந்தவிடும்.(ஹோட்டலிலசிவப்புககலரசேர்ப்பதாலசெக்கசசெவேலென்றஇருக்கும். விருப்பப்பட்டாலசேர்க்கலாம்)

இதசைனீஸஸ்வீட் & சார் (ளுறநநவ & ளுடிரச) க்ரேவியுடனோ, தக்காளி சாஸ், சில்லி சாஸுடனோ, மஞ்சூரியனக்ரேவியுடனசாப்பிடலாம் (இவற்றைபபின்வருமஇதழ்களிலபார்க்கலாம்).
மேலும்
ஃப்ரைட் ரைஸ்
சைனீஸ் வாண்டன் சூப்
தயிர் பிரட் உருண்டை
தக்காளி சூப்
மோர் குழம்பு
தேங்காய் பால் குழம்பு