முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > அறுசுவை > சைவம்
 
சைனீஸ் வாண்டன் சூப்
எப்படிசசெய்வது? கேரட், பீன்ஸ், கோஸவேவைத்தண்ணீர் 10 கபஎடுத்துககொள்ளவும்.

வாண்டனசெய்ய:

2 கபமைதாவிலஉப்பு, எண்ணெயசேர்த்துபபிசைந்தமெல்லிவட்டங்களாட, வாண்டனரெடி.

பூரணமசெய்ய:

வாணலியிலஎண்ணெயைககாவைத்து, பொடியாநறுக்கிஒரவெங்காயம், நறுக்கிநான்கபச்சமிளகாயவதக்கவும். அத்துடனதுருவிகேரட், கோஸ், நூல்கோலஆகியவற்றதலகாலகபசேர்த்தஉப்பு, சோயசாஸுடனமுக்கால்வாசி வேவைத்தாலபூரணமரெடி!

வாண்டனவட்டங்களஇரண்டாவெட்டி, ஒவ்வொரதுண்டுக்குள்ளுமபூரணத்தவைத்து, அதமூடி, இட்லிபபானையிலவேவைக்கவும்.

பரிமாறுமமுறை:

வெந்வாண்டன்களை, தனித்தனி கப்புகளிலபோடவும். வெஜிடபிளஸ்டாக்குடனஉப்பவெள்ளமிளகுத்தூள், சில்லி சாஸ், சாயசாஸசேர்த்தகொதிக்வைத்து, பரிமாறவும்.
மேலும்
தயிர் பிரட் உருண்டை
தக்காளி சூப்
மோர் குழம்பு
தேங்காய் பால் குழம்பு
பருப்பு உருண்டை குழம்பு
சோயா சாம்பார்