தக்காளி சூப்
தேவையான பொருட்கள்:
தக்காளி-1 கிலோ
ஏலக்காய், பட்டை, கிராம்பு-தலா 6
பூண்டு-5 பல்
நறுக்கிய வெங்காயம்-1 கப்
பொடியாக நறுக்கிய லீக்ஸ் இலை, சலரி இலை (பெரிய கடைகளில் கிடைக்கும்)-சிறிதளவு
நறுக்கிய பீட்ரூட் அல்லது கேரட்(கலருக்காக)-1/4 கப்
மிளகுத்தூள்-2 டீஸ்பூன்
ப்ரஷ் க்ரில்-சிறிதளவு
நறுக்கிய தக்காளி-2
வெண்ணெய்-50 கிராம்
உப்பு-சுவைக்கேற்ப
செய்முறை:
கனமான பாத்திரத்தில் வெண்ணெயை உருக்கி, ஏலக்காய் பட்டை கிராம்பு மிளகு போட்டு வெடிக்க விடவும். பூண்டு, வெங்காயம், லீக்ஸ், செலரி சேர்த்து வதக்கவும்.
அத்துடன் பீட்ரூட், தக்காளித் துண்டுகளை நன்கு வதக்கி தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். இதை ஜுஸ் எக்ஸ்ட்ராக்டரில் (ஜுஸ் தனி, சக்கை தனி எனப் பிரித்து விடும்) போட்டு, ஜுஸைப் பிழிந்து எடுத்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து ஒரு கொதி வர விடவும்.
ப்ரஷ் க்ரீமுடன் பரிமாற சூப்பர் டேஸ்ட் இந்த தக்காளி சூப்.