முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  சைவம்
 
கறிவேப்பிலைக் குழம்பு
Webdunia
தேவையான பொருட்கள் :


துவரம் பருப்பு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
காய்ந்தமிளகாய் 6
மிளகு சிறிதளவு
கருவேப்பிலை சிறிதளவு
புளி சிறிதளவு
பெருங்காயம் சிறிதளவு

செய்முறை :

பருப்பு, மிளகாய், பெருங்காயம், மிளகு நன்கு வறுத்து அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து கறிவேப்பிலையை இரண்டு திருப்பு திருப்பவும். புளி, உப்பு, கறிவேப்பிலை முதலியவைகளை மற்ற அரைத்த மசாலாவுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தண்ணீரில் உப்பு, மஞ்சள்தூள் போட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, அதில் அரைத்த அனைத்தையும் சேர்த்து, கொதிக்க வைத்து இறக்கவும்.

மேலும்
கொள்ளுரசம்
தக்காளி ரசம்
பூண்டு ரசம்
வேப்பம்பூ ரசம்
மிளகு, சீரக ரசம்
கறிவேப்பிலைக் குழம்பு - II