முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  சைவம்
 
வேப்பம்பூ ரசம்
Webdunia

தேவையான பொருட்கள்


புளி
எலுமிச்சங்காய் அளவு

உப்பு
தேவைக்கேற்ப

மிளகாய்
8 ( கிள்ளி வைத்துக் கொள்ளவும் )

மஞ்சள் பொடி
2 சிட்டிகை

பெருங்காயம்
தேவையான அளவு

நெய்
1 டீஸ்பூன்

கடுகு
1 டீஸ்பூன்



செய்முறை

வாணலியில் 1 டீஸ்பூன் நெய் விட்டு, கடுகு, கிள்ளிய மிளகாய், பெருங்காயம், வேப்பம்பூ முதலியவைகளை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


2 டம்ளர் தண்ணீர் விட்டு, புளியை நன்கு கரைத்து, உப்பு, மஞ்சள் தூள் போட்டு, வறுத்த பொருட்களையும் போட்டு நன்கு கொதிக்க விடவும்.


நன்கு கொதித்து சுண்ட ஆரம்பித்தவுடன் 2 டம்ளர் தண்ணீர் விட்டு விளாவி இறக்கவும்.

வேப்பம்பூ ரசம் தயார்.