இதர வாசிப்பு » அறுசுவை » சைவம்

க்ரீன் ஆப்பிள் சட்னி

பெரும்பாலான குழந்தைகளுக்கு பழங்கள் சாப்பிடுவதென்றால் பிடிக்காது. அவர்களை வற்புறுத்தியும் பழங்களை சாப்பிட வைப்பது கடினம். இதனை சமாளிக்க குழந்தைகளுக்கு பழங்களை அப்படியே கொடுக்காமல், நமது அன்றாட சமையலுடன் சேர்த்து கொடுத்தால் அவர்கள் புதிதாக இருக்கிறது என விரும்பி சாப்பிடுவார்கள். இந்த வகையில் முதலில் இந்த க்ரீன் ஆப்பிள் சட்னி செய்து சுவைத்து பாருங்கள்.

சுவையான பிரெட் பன்னீர் ரோல்ஸ்

பள்ளி விட்டு திரும்பும் குழந்தைகளுக்கும், அலுவலகத்திலிருந்து திரும்பும் பெரியவர்களும் விருப்பமான ஈவினிங் ஸ்நாக் இந்த பிரெட் பன்னீர் ரோல்ஸ். ...

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் - பொட்டுக்கடலை முறுக்கு

கிருஷ்ண ஜெயந்தி தினமான இன்று, பல விதமான பலகாரங்களை நமது வீட்டில் செய்து வழிப்படுவது வழக்கம். அவ்வகையில் கிருஷ்ண ஜெயந்திக்கு பிரத்யேகமான இந்த ...

பேரிச்சம்பழத்தில் சூப்பர் சூப்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். பேரீச்சம் பழம். இந்த பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன.

ஹெல்தி வெஜிடபில் கொழுக்கட்டை

உருளைக் கிழங்கில் அதிக அளவில் ஆன்டிபாக்டீரியல் மூலக்கூறு உள்ளது. இந்த மூலக்கூறுகள் வயிற்றில் அல்சருக்கு காரணமான பாக்டீரியாவை அழித்து ...

பிரெட் பீட்சா

மிகவும் வித்யாசமாகவும், சுவையாகவும் இருக்கும் இதை குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு, மாலை நேரம் சாப்பிட ...

கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு மசியல்

கொள்ளு சூப் மற்றும் கொள்ளு குழம்பின் தொடர்ச்சியாக கொள்ளு ரசம், மற்றும் கொள்ளு மசியல் செய்யும் முறை இன்று பார்க்கலாம். கொள்ளு ரசம் சாதத்தோடு ...

கொள்ளு குழம்பு

தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக கொள்ளு பருப்பு எந்தெந்த விதத்தில் பயன்படுத்தலாம் என்று எழுதிவருகிறோம். அந்த ...

கொள்ளு சூப்

நேற்று தொப்பையைக் குறைக்க ஒரு கப் கொள்ளு என்ற தலைப்பில், இன்றைய வளரும் தலைமுறைக்கு மாபெரும் பிரச்சனையாக இருக்கக் கூடிய தொப்பையைக் குறைக்க கொள்ளு ...

மின்ட் கறி (புதினா குழம்பு)

புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். ஆனால் நாம் உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம். இதில் அற்புதமான மருத்துவ குணங்கள் ...

முள்ளங்கி சாப்ஸ்!

முள்ளங்கியை வழக்கம்போல் சமைக்காமல் இந்த புதுவகையான சாப்ஸ் போல் செய்தால் முள்ளங்கி பிடிக்காது என சொல்பவர்கள்கூட வேண்டுமென்று கேட்டு ...

கருணைகிழங்கு பக்கோடா

கருணை கிழங்கில் பல நல்ல சத்துக்கள் இருக்கின்றன. கருணை கிழங்கை வழக்கமான வறுவல் போல் செய்யாமல், இப்படி பக்கோடாக்களாக செய்தால் குழந்தைகள் முதல் ...

கேரட் இஞ்சி சூப்

கேரட் இஞ்சி சூப்பினை காலை நேரத்தில் சாப்பிட்டால் மதிய உணவு சாப்பிடும்வரை பசியே எடுக்காது. வயிற்றுக்கு நிறைவான உணவை அளிக்கும் இந்த சூப்பை செய்து ...

ஸ்வீட் கார்ன் கபாப்

சத்துடன் சுவையையும் சேர்த்தளிக்கும் ஸ்வீட் கார்ன் கபாபை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

கத்திரிக்காய் கார மசியல்

வழக்கமான பொரியல், வறுவல் போல இல்லாமல் கத்தரிக்காய் கார மசியல் ஒரு தனிசுவையுடன் இருக்கும்.கத்திரிக்காய் வேண்டாமென்று சொல்பவர்கள்கூட கத்திரிக்காய் ...

பிரட் சீஸ் பக்கோடா

பிரட் சீஸ் பக்கோடா ஒரு சிறந்த மாலை நேர சிற்றுண்டி. குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான சிற்றுண்டிகளை கொடுப்பதற்கு பதிலாக இம்மாதிரியான வித்தியாசமான உணவு ...

முட‌க்கத்தான் கீரை சட்னி

முட‌க்கத்தான் கீரை எலும்புகளுக்கு மிகவும் உகந்தது.எலும்புகளுக்கு சக்தி அளிக்கும் இந்த முடகத்தான் கீரையில் சட்னி செய்து பரிமாறினால் குழந்தைகள் ...

பாலக் பாசிப்பருப்பு வறுவல்

கீரை என்றாலே அனைவருக்கும் ஒரு வெறுப்பு ஏற்படுவது சகஜம் தான். ஆனால் கீரையில் இருக்கும் சத்துக்களைப்போல் வேறு எந்த உணவிலும் சத்துக்கள் இல்லை. எனவே ...

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

பார்க்கும்போதே நாவூறும் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பினை சரியான முறையில் சமைப்பதற்கு இந்த முறையை கையாளவும்

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

குடியிருப்புவாசிகளுடன் மோதலில் இறங்கிய பவர் ஸ்டார்

படம் நடிக்காவிடினும் கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேஷனுக்கு பஞ்சமில்லை. மோசடி வழக்கில் சிறைப்பறவையான ...

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

சமீபத்திய

சுதந்திரமான மன நிலையில் ஆடவில்லை - வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம்!

நேற்று நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் மேற்கிந்திய அணியிடம் ...

நேர்மையாக இருந்ததுதான் கெவின் பீட்டர்சன் செய்த ஒரே தவறு - கிறிஸ் டிரெம்லெட்

ஆஸ்ட்ரேலியாவிடம் ஆஷஸ் தொடரில் 5- 0 என்று உதை வாங்கியதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கெவின் ...

Widgets Magazine

படிக்க வேண்டும்

தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2 டப்பிங் பணிகள் தீவிரம்

தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2-வின் தமிழ் டப்பிங் பணிகளுக்கான வேலை தீவிரமாக நடந்து வருகிறது. மே 1 ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...


Widgets Magazine