ஸ்வீட் ரைஸ் கீர்

சனி, 10 மார்ச் 2012 (18:18 IST)

தேவையானவை:

முந்திரிப் பருப்பு - 30
காய்ந்த திராட்சை - 20
புழுங்கலரிசி - 100 கிராம்
பால் - 3/4 லிட்டர்
சர்க்கரை - 300 கிராம்
நெய் - 25 கிராம்
பால் பவுடர் - 100 கிராம்
தண்ணீர் - தேவைக்கேற்ப
ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை:

புழுங்கலரிசியை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து‌‌க் கொள்ள வேண்டும். சிறிது சூடான நீரில் பால்பவுடரைப் போட்டு கட்டியாக இல்லாமல் நீர்மம் போல் கலந்து வைத்து‌க் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் 3/4 லிட்டர் பாலை உற்றி, அதில் ஏலக்காய் தூள் ஒரு சிட்டிகை போட வேண்டும். கொதிக்கும் போது ஊறவைத்த அரிசியை போட வேண்டும். அரிசி நன்றாக வெந்தப் பிறகு, ஏற்கனவே தண்ணீரில் கலந்துவைத்த பால்பவுடரை அத்துடன் சேர்த்து கலக்க வேண்டும். பாயாசம் பதத்திற்கு வந்தவுடன் தேவைக்கேற்ப சர்க்கரை போட்டு நன்றாக கலக்கவும்.

உங்களுக்கு பாயாசம் போல் வேண்டும் என்றால் நீர்மமாக இருக்கும்போதே இறக்கி வைக்கலாம் அல்லது க்ரீமி (creamy) பதத்தில் வேண்டும் என்றால் சிறிது சுண்டியவுடன் இறக்கலாம். பிறகு நெய்யில் முந்திரிகளையும் திராட்சைகளையும் வறுத்து அதன் மேலே அலங்கரிக்கவும்.

ஸ்வீட் ரைஸ் கீர் ரெடி...

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

அறுசுவை

தேங்காய் பொங்கல்

தேவையான பொருட்கள் : பச்சரிசி - 1/4 கிலோ தேங்காய் - 1 பசும்பால் - 1/4 லிட்டர் முந்திரி - ...

பீட்ரூட் அல்வா

தேவையான பொருட்கள் துருவிய பீட்ரூட்-2 கப் சர்க்கரை-2 கப் நெய்-1/2 கப் முந்திரி ...

கருவாட்டுக் குழம்பு

சாதத்துடன் பிசைந்து கொள்ள கருவாட்டுக் குழம்பு(கிராம சமையல் பாரம்பரியமான தென்னிந்திய ...

பிரெஞ்ச் வெங்காய சூப்

ப்ரௌன் ஸ்டாக் (இத்தாலி சூப்பில் உள்ளபடி)-4 கப் வெண்ணெய்-50 கிராம் பொடியாக நறுக்கிய ...

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

குடியிருப்புவாசிகளுடன் மோதலில் இறங்கிய பவர் ஸ்டார்

படம் நடிக்காவிடினும் கோர்ட், கேஸ், போலீஸ் ஸ்டேஷனுக்கு பஞ்சமில்லை. மோசடி வழக்கில் சிறைப்பறவையான ...

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

சமீபத்திய

சுதந்திரமான மன நிலையில் ஆடவில்லை - வங்கதேச கேப்டன் முஷ்பிகுர் ரஹிம்!

நேற்று நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் மேற்கிந்திய அணியிடம் ...

நேர்மையாக இருந்ததுதான் கெவின் பீட்டர்சன் செய்த ஒரே தவறு - கிறிஸ் டிரெம்லெட்

ஆஸ்ட்ரேலியாவிடம் ஆஷஸ் தொடரில் 5- 0 என்று உதை வாங்கியதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கெவின் ...

Widgets Magazine

படிக்க வேண்டும்

தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2 டப்பிங் பணிகள் தீவிரம்

தி அமேஸிங் ஸ்பைடர்மேன் 2-வின் தமிழ் டப்பிங் பணிகளுக்கான வேலை தீவிரமாக நடந்து வருகிறது. மே 1 ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

Widgets Magazine