இந்திய வகைகள் | இனிப்புகள் | சைவம் | அசைவம் | சமைக்கத் தயாரா?
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » அறுசுவை » இனிப்புகள் » இனிப்பு முறுக்கு (Sweet Muruku | Sweet Dish)
Feedback Print Bookmark and Share
 
அரிசி மாவு - 4 கப்
பால் - 3 கப்
சர்க்கரை தூள் - 1 கப்
ஏலக்காய் தூள் - அரை தேக்கரண்டி
வெண்ணெய் - 4 மேஜைக் கரண்டி
உப்பு - 4 மேஜைக் கரண்டி
எண்ணெய் - போதுமானது

செய்முறை

ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் அரிசி மாவு, சர்க்கரை, வெண்ணெய், ஏலக்காய் பொடி, பால், உப்பு ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து தளர்த்தியாகப் பிசையவும்.

இந்த மாவை ஈரத் துணியால் மூடிவைக்கவும்.

வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு அது சூடானதும் முறுக்கு பிழியும் குழலில் மாவை இட்டு பிழிந்து எண்ணெயில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

சுவையான இனிப்பு முறுக்கு தயார்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: இனிப்பு முறுக்கு