முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  இனிப்புகள்
 
புட்டு
Webdunia
உடலுக்கு சத்தான உணவுகளில் புட்டும் ஒன்று. உங்கள் குழந்தைகளுக்கும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்

க.பருப்பு - ¼ கிலோ
ப.பருப்பு - ¼ கிலோ
து.பருப்பு - ¼ கிலோ

செய்முறை

மூன்றையும் ஊற வைத்து மிக்ஸியில் கரகரவென்று அரைத்து, குக்கரில் ஒரு தட்டில் வைத்து வேக வைக்கவும். பிறகு 1 கிலோ வெல்லம், நன்றாக முற்றிய பாகு வைத்து, வெந்த பருப்பு கலவையை போட்டுக் கிளறவும். 100 கிராம் நெய் விடவும்.

முந்திரிபருப்பை வறுத்து போடவும். தேங்காய் வேண்டாம். இந்த புட்டு வாய்க்கு நல்ல ருசி.
மேலும்
தேங்காய் மைசூர் பாகு
பாதாம் பருப்பு பேடா
ரவா கேசரி
பரங்கிக்காய் பாயசம்
சோளப் பால் பாயசம்
சேமியா பாயஸம்