முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  இனிப்புகள்
 
அவல் பாயஸம்
Webdunia
அவல் பாயஸம் செய்முறையை அறிந்துகொள்ள

தேவையான பொருட்கள் :

அவல் 35 கிராம்
சக்கரை 200 கிராம்
பால் 1 ஆழாக்கு
முந்திரி 25 கிராம்
ஏலக்காய் 7
குங்குமப்பூ கொஞ்சம்



செய்முறை :

நெய்யை விட்டு, அவலை சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.


அரை லிட்டர் ஜலத்தில் அவலை போட்டு, நன்றாக வேக வைக்கவும்.


அவல் நன்கு வெந்த பின், சர்க்கரையைப் போட்டு நன்றாக கரைய விடவும்.


சர்க்கரை கரைந்து சேர்ந்த பின், அடுப்பிலிருந்து இறக்கி பாலை சேர்க்கவும்.


ஏலக்காய், குங்குமப்பூ போட்டு கிளறி விடவும்.

அவல் பாயஸம் தயார்.
மேலும்
பயத்தம் பருப்பு பாயஸம்
பாதாம் பருப்பு பாயஸம்
திரட்டுப்பால் (தேங்காய்)
அப்பம்
தேங்காய் பால்
பருப்பு போளி