இந்திய வகைகள்
|
இனிப்புகள்
|
சைவம்
|
அசைவம்
|
சமைக்கத் தயாரா?
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
அறுசுவை
»
சமைக்கத் தயாரா?
»
தேங்காய் வாங்கும் போது
(Coconut | buying Coconut)
Feedback
Print
தேங்காய் வாங்கும் போது
வெள்ளி, 30 அக்டோபர் 2009( 12:03 IST )
பலருக்கும
்
தேங்கா
யை
எப்பட
ி
பார்த்த
ு
வாங்
க
வேண்டும
்
என்ற
ு
தெரிவதில்ல
ை.
அதனால
்
முற்றியத
்
தேங்காய
்
அல்லத
ு
அழுகி
ய
தேங்காய
ை
வாங்க
ி
வந்த
ு
வீட்டில
்
திட்ட
ு
வாங்குவார்கள
்.
தேங்காய
்
வாங்கும்போத
ு
முதலில
்
அதன
்
தோற்றத்தைப
்
பார்க்
க
வேண்டும
்.
அதாவத
ு
கோனையாகவே
ா,
முறுகலாகேவ
ா
இருக்கக
்
கூடாத
ு.
நிறம
்
வெளுப்பா
க
இருந்தால
்
மிகவும
்
நல்லத
ு.
அத
ே
சமயம
்,
நிறம
்
கறுத்திருந்தால
்
அதன
ை
வாங்கவ
ே
வேண்டாம
்.
சி
ல
சமயம
்
அத
ு
அழுகிப
்
போயிருக்
க
வாய்ப்புள்ளத
ு.
தேங்காய
்
முற்றியதா
க
இருக்கும
ா
என்ற
ு
சந்தேகம
்
இருந்தால
்,
அதன
்
குடுமிப
்
பகுதிய
ை
சிறித
ு
இழுத்துப
்
பாருங்கள
்.
லேசா
க
இழுத்ததும
்
ஒர
ு
சி
ல
முடிகள
்
தனியா
க
கழண்ட
ு
கொண்ட
ு
வந்தால
்
அந்
த
தேங்காய
்
முற்றியத
ு.
ஆனால
்,
ஒவ்வொர
ு
நாறும
்
ஒன்றோட
ு
ஒன்ற
ு
இணைந்த
ு
வராமல
்
சிக்கா
க
இருந்தால
்
அந்
த
தேங்காய
்
இளச
ு
என்ற
ு
தெரிந்த
ு
கொள்ளலாம
்.
மேலும
்,
தேங்காய
ை
உடைக்கும
்
முன
்
சிறித
ு
நேரம
்
தண்ணீரில
்
ஊ
ற
வைத்தால
்
எளிதாகவும
்,
வடிவாகவும
்
உடையும
்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
தேங்காய் வாங்கும் போது
மேலும்
• கேரட்டின் பயன்பாடு
• முக்கியமான குறிப்புகள் சில
• மீந்துவிட்டால் என்ன செய்வது
• சர்க்கரை ஜீரா மீந்துவிட்டால்
• சின்னச் சின்னக் குறிப்புகள்
• வேகும் பொருளுக்கு மஞ்சள் வேண்டாம்