இந்திய வகைகள்
|
இனிப்புகள்
|
சைவம்
|
அசைவம்
|
சமைக்கத் தயாரா?
முதன்மை பக்கம்
»
இதர வாசிப்பு
»
அறுசுவை
»
சமைக்கத் தயாரா?
»
முக்கியமான குறிப்புகள் சில
(Kitchen Tips | Cookery Tips | Some Useful Tips)
Feedback
Print
முக்கியமான குறிப்புகள் சில
புதன், 28 அக்டோபர் 2009( 16:49 IST )
தேங்காய்ப்பால் கெட்டியாக வேண்டுமானால் 1
தேக்கரண்டி
அரிசிமாவு அதனுடன் சேர்க்கவும்.
ஆர்ஞ்சு பழச்சாறு, திராட்சைப் பழச்சாறு போன்றவை தயார் செய்தபின் அதில் 1 தேக்கரண்டி தேன் சேர்த்தால் சுவை கூடும்.
பூரி மொரமொரப்பாக இருக்க வேண்டுமானால், மாவு பிசையும்போது 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்க்கலாம்.
தற்போது ஆரஞ்சுப் பழம் சீசன் இருக்கிறது. பழங்களை வாங்கிவந்து தோலை உரித்து குப்பையில் போடாமல், டீ போடும்போது அதில் இந்த தோலைப் போட்டு கொதிக்க விட்டால் ருசி அலாதியாக இருக்கும்.
இட்லி, தோசைக்கு மாவை மைய அரைப்பதை விட, ரவை ரவையாக அரைத்தால் மிருதுவாக வரும். இல்லை எனில் குழைந்தது போல்தான் இருக்கும்.
சேமியா மற்றும் ரவை உப்பு செய்யும்போது, எதுவாக இருந்தாலும் முதலில் வெறும் வாணலியில் வறுத்து பின் பயன்படுத்தவும்.
தேடல் தொடர்பான தகவல்கள்
இதையும் தேடு:
முக்கியமான குறிப்புகள் சில
மேலும்
• மீந்துவிட்டால் என்ன செய்வது
• சர்க்கரை ஜீரா மீந்துவிட்டால்
• சின்னச் சின்னக் குறிப்புகள்
• வேகும் பொருளுக்கு மஞ்சள் வேண்டாம்
• காலை டிபனுக்கு கவனிக்க
• சில அவசரக் குறிப்புகள்