இந்திய வகைகள் | இனிப்புகள் | சைவம் | அசைவம் | சமைக்கத் தயாரா?
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » அறுசுவை » சமைக்கத் தயாரா? » ‌மீ‌ந்து‌வி‌ட்டா‌ல் எ‌ன்ன செ‌ய்வது (Tips for Kitchen | Kitchen Tips)
Feedback Print Bookmark and Share
 
காலை‌யி‌ல் செ‌ய்த இ‌ட்‌லி ‌மீ‌ந்து‌வி‌ட்டா‌ல், உடனடியாக 2 வெ‌ங்காய‌‌ம், 2 ப‌ச்சை ‌மிளகாயை நறு‌‌க்‌கி இ‌ட்‌லியை உ‌தி‌ர்‌த்து உ‌ப்புமா செ‌ய்து ‌விடு‌ங்‌ள்.

இ‌ட்‌லி உ‌ப்புமா செ‌ய்யு‌‌ம் போது இ‌ட்‌லியை அ‌ப்படியே கையா‌ல் பொடி‌க்காம‌ல், ஒரு ‌கி‌‌ண்‌ண‌த்‌தி‌ல் த‌ண்‌ணீ‌ர் ஊ‌ற்‌றி அ‌தி‌ல் இ‌ட்‌லியை நனை‌த்து (ரொ‌ம்ப கா‌ய்‌ந்து போ‌யிரு‌ந்தா‌ல் ‌சில ‌‌நி‌மிட‌ங்க‌ள் ஊற வை‌க்கலா‌ம்) ‌பி‌ன்ன‌ர் பொடி‌த்தா‌ல் ‌மிருதுவான உ‌ப்பு ‌கிடை‌க்கு‌ம்.

இ‌ந்த உ‌ப்புமா‌வி‌ற்கு எ‌ந்த இணை உணவு‌ம் வே‌ண்டா‌ம். கார‌மு‌ம், ‌சி‌றிது உ‌ப்பு‌ம் சே‌ர்‌‌த்து செ‌ய்தா‌ல் சுவை அலா‌தியாக இரு‌க்கு‌ம்.
காலை‌யி‌ல் பூரிக்கு செ‌ய்த கிழங்கு மசாலா மிகுதியானால் அதனை அ‌ப்படியே எடு‌த்து ‌பி‌ரி‌ட்‌ஜி‌ல் வை‌த்து, மாலை‌யி‌ல் தோசை அ‌ல்லது உருளைக்கிழங்கு போண்டா அ‌ல்லது கட்லட்டிற்கு பய‌ன்படு‌த்தலா‌ம்.

கா‌ய்க‌றிக‌ள் கொ‌ஞ்சம‌் கொ‌ஞ்ச‌ம் எடு‌த்து வை‌த்து பல வகையான கா‌ய்க‌றிக‌ள் ‌நிறைய இரு‌க்‌கிறதா? கவலையே வே‌ண்டா‌ம், எ‌ல்லா கா‌ய்க‌றிகளையு‌ம் ‌நீள வா‌க்‌கி‌ல் நறு‌க்‌கி‌ப் போ‌ட்டு அ‌விய‌ல் செ‌ய்து ‌விடு‌ங்க‌ள்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்